கார்த்தி சமூகவாதி Profile picture
இயற்கையின் வழியில் பயணமாய் ! 🌿🌾 அன்பு செய் ! 🖤 படங்கள் ❤️🎬📽 #KarthiWrites 📝
Senthil Ponnusamy Profile picture Sivacth Profile picture 2 subscribed
Apr 9, 2022 6 tweets 2 min read
நேற்று முன்தினம் 1கிராம்ல தங்கத்துல தோடு எடுக்க நகைக்கடைக்கு போயிருந்தேன். பாத்து செலக்ட் பண்ணது 0.930g இருக்குற கல்லுவச்ச தோடு. 1கிராம் Gold price அன்னைக்கு 4820/- ரூபா. ஆனா, அந்த .930g தோடு மொத்தமா சேதாரம், செய்கூலி மட்டும் சேர்த்து 5700/- சொன்னாங்க. GST சேர்த்தால் இன்னும் அதிகமாகும். இது என்னடா ஒரு கிராம் கூட வர்ல இதுக்கு இவ்வளவு price ஆ அப்படின்னு வியந்து, இதுல சேதாரம் மட்டும் எவ்வளவு கிராம் வருதுன்னு கேட்டா, 0.230g சேதாரம் வருது அந்த 0.930g இருக்குற தோடுக்கு.

எதுவும் பேசல பேசிட்டு வரோம்னு சொல்லிட்டு அப்படியே எந்திரிச்சு வந்துட்டேன்.
Apr 8, 2022 4 tweets 2 min read
#Taanakaran 🎬

ரொம்ப எதிர்பார்த்த படம். ஆனா, எதிர்பார்ப்பை முழுமையா பூர்த்தி பண்ணல.! போலீஸ் டிரெய்னிங் எப்படி இருக்கும்னு காட்ட முற்பட்டு மிஸ் பண்ணிட்டாங்க. இயக்குனர் வெற்றிமாறன் and தமிழ் இவங்க சொல்ற விசயம் போலீஸ்'ஸ எப்போவும் நான் என் படத்துல நல்லவனா காட்டமாட்டேன். Image இந்த படத்துல தமிழ் அந்த ஒரு விசயத்தை மட்டுமே mind ல வச்சிகிட்டு எடுத்த மாதிரி இருக்கு.

படத்துல கட்டுறதே 7, 8 main போலீஸ் கேரக்டர் தான். அதுல எல்லாரும் தப்பு பண்றான் அது அவங்க ஒருத்தனுக்கு ஒருத்தன் தெரிஞ்சிருக்கு. டிரெய்னிங் குடுக்குறது செலக்ட் பண்றது போட்டி வக்கிறதுன்னு எல்லாமே Image
Mar 30, 2022 19 tweets 3 min read
நியூஸ் வந்துட்டு தான் இருக்கு மாம்ஸ். அந்த செய்தி உண்மையா கூட ஆகலாம். ஆனா, யாருக்கு தெரியும். அதை எல்லாம் பாத்தா சொந்த வீடு கட்ட, வாங்க முடியுமா.?

முடிஞ்ச வரை கட்டின வீடா வாங்குறது இப்போதைய சூழல்ல நல்லது. நிலம் வாங்கி வீடு காட்டுறது நம்மளோட கனவா கூட இருக்கலாம் so அதுவும் நல்லது. ஆனா, சில நிறை குறை ரெண்டுலையும் உண்டு. அதனால நீங்க தான் சூதானமா முடிவு எடுக்கணும். முக்கியமா வீட்ல உக்காந்து கலந்து பேசுங்க, அது தான் ரொம்ப முக்கியம்.
Feb 23, 2022 15 tweets 16 min read
பலருக்கு உப்புமா'ன்னாலே ஏன்தான் மூஞ்சி அப்படி போகுதோ தெரியல..😏 உப்புமா புடிக்காதவங்க எல்லாரும் இன்னும் டேஸ்டியா உப்புமா சாப்டதில்லனு தான் எனக்கு தோணுது.

ரவா உப்புமா, சேமியா உப்புமா, அவல் உப்புமா, இது மூனும் ஒரே ரகம் தான். செய்ற விதத்துல செஞ்சா மனுசகறியே நல்லா இருக்கும்.! இதுல உப்புமாக்கு என்ன குறைச்சல்.? 🤨

உப்புமாவ செய்ற விதத்துல செஞ்சா அத அடிச்சிக்க ஆளே கிடையாது morning breakfast ல! இட்லி தோசை பூரி பொங்கல் கூட ஒரு மாதிரி மந்தமா இருக்கும், தூக்கம் வரவைக்கும். ஆனா உப்புமா பிரிஸ்க்கா இருக்கா வைக்கும். என்னோட experience ல.!

என்னோட அம்மா அருமையா
Sep 23, 2021 25 tweets 11 min read
#DocumentCharge #Fraud #EMI

Bajaj Finance ல எப்படி எல்லாம் EMI ல எடுக்கும்போது ஏமாத்துவாங்க அப்டின்னு ஆல்ரெடி ஒரு thread போட்டேன் (Pinned tweet ல இருக்கு படிக்காதவங்க போயி படிக்கவும்). அதே வரிசைல மொபைல் ஷோரூம்ல எப்படி நடுத்தர மக்களை EMIன்ற பேருல ஏமாத்துறாங்கன்னு

#KarthiWrites பாப்போம் வாங்க.

இங்க எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு விசயம். Document charge அப்டின்றது, பெரிய கம்ப சூத்திரமோ காம சூத்திரமோ கிடையாது.

வாங்குற பொருளுக்கு உங்களால மாசா மாசம் சரியா EMI கட்ட முடியுமான்னு பாத்து எதாவது ஒரு அடையாள அட்டைய வாங்கி ரிஜிஸ்டர் பண்ணி, ஒரு பேப்பர்/கார்ட்
Sep 21, 2021 25 tweets 11 min read
#Some_Thoughts

ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து

#KarthiWrites 'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!

சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்றுஅதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப்
Sep 15, 2021 19 tweets 11 min read
#காசுஇருக்குன்னுவீடுகட்டாதிங்க_டா

ஒரு மாசமா போகியத்துக்கு வீடு தேடிட்டு இருக்கேன். இது வரை ஒரு 15+வீடு பாத்திருப்பேன். கிட்டத்தட்ட ஒரு 10வீடு இப்போ recentஆ காட்டினது. இதுல பாத்த எல்லா வீடுமே ஏதோஒரு காரணத்துக்காக காசு இருக்கு கட்டுவோம்ன்னு கட்டிவிட்டிருக்காங்க போல

#KarthiWrites எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
Sep 15, 2021 4 tweets 2 min read
பொதுவா அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்,.

கண்ண மூடிக்கிட்டு கூட்டுறவு வங்கியில நகை வச்சிருக்கிறவங்க எல்லாருக்கும் நகைக்கடன் தள்ளுபடி பண்ண வேண்டாம். 🙏🏽

நகை அடமானம் வச்சிருக்குற எல்லாருமே ஏழைகளோ, விவசாயிகளே கிடையாது..

இவங்கள மட்டும் தனியா ஃபில்டர் பண்ணி இந்த category ல வர்றவங்கள மட்டும் தேர்ந்தெடுத்து கடன் தள்ளுபடி பண்ணவும்.

எங்க வீட்டு ஓனருக்கு கூட்டுறவு வங்கியில அக்கவுண்ட் இருக்கு. ஆனா, அவர் விவசாயியோ ஏழையோ கிடையாது.

இதுவரைக்கும் அவர் எதுவும் நகை வைக்கல.. ஆனா, இப்போ வந்த அறிவிப்பை பாத்துட்டு, அவருகிட்ட இருக்குற 10 பவுன் காய்ன் எடுத்துகிட்டு போயி நகை
Sep 12, 2021 12 tweets 3 min read
இதுல என் அனுபவத்த பகிரணும்னா thread போடுற அளவுக்கு என்கிட்ட அனுபவம் இருக்கு.😍😬

நான் சேலம். 9த் 10த் ல பள்ளி வருட முடிவில் லீவ் நாட்கள்ல வெள்ளி பட்டரைக்கு வேலைக்கு போனேன். ஒரு மாசத்துக்கு 1000/- தருவாங்க 2009, 2010 ல.

Then 11th 12th அதுக்கு அப்புறம்

#KarthiWrites📝 டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.

காலேஜ் படிக்கும்போது Tuesday Thursday Friday இந்த மூனு நாள் முதல்
Aug 24, 2021 15 tweets 12 min read
#தன்னம்பிக்கை

முந்தாநேத்து விருதுநகர்ல இருந்து நண்பன் கால் பண்ணான். தம்பிங்க ரெண்டு பேரு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ண சேலம் வராங்கடா, நாளைக்கு மதியம் இன்டர்வியூ, கொஞ்சம் ஹெல்ப் பண்ணு அப்டின்னு சொன்னான். (ஆல்ரெடி ஒன்வீக் முன்னாடி சொல்லிருந்தான்) டேய் என்ஊருக்கு

#KarthiWrites 📝 வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
Jul 17, 2021 19 tweets 20 min read
#சேலம்_ஆடிப்பண்டிகை
#சேலம்_ஆடித்திருவிழா
😍♥️🎊💥✨

இந்தவருடம் சேலத்தில் ஆடிப்பண்டிகை ஆரம்பம் ஆகவேண்டியநாள் இன்று.!

சேலத்தில், ஆடி 1 தேங்காய் சுடும் பண்டிகை என்று தொடங்கி அந்த மாதம் முழுவதும் திருவிழா தான்.🙌🏽😃

வாங்க ஒரு சின்ன த்ரெட்ஆ பாப்போம்.. இன்ரெஸ்ட் ஆ.😃

#KarthiWrites ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.

அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
Jul 16, 2021 7 tweets 5 min read
#Vaazhlreview #வாழ் ♥️🎬

இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!

திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி
#KarthiWrites நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு
Jun 29, 2021 7 tweets 7 min read
#Maadathy ❤️🎬

அருமையான கருத்துள்ள படம். சொல்ல போனா கதைன்னு எதுவும் இல்ல. ஆனா, திரைக்கதை அட்டகாசம். 🙌🏽

ஓத்தா நான்தான் பெரிய புழுத்தி(சாதி)ன்னு நினைக்கிற சின்ன புழுத்தில ஒரு பெரிய புழுத்தி.

இந்த மாதிரி ஒரு கதைக்களம் அமைச்சதுக்காகவே @LeenaManimekali இவங்கள பாராட்டனும். 🙌🏽💯👌🏽😍 Image அந்த யோசனா பொண்ணு செம்ம ஆக்டிங். கண்டிப்பா தொடர்ச்சியா நல்ல கேரக்டர்ல வாய்ப்பு கிடைச்சா மேல வந்துடுவாங்க. 💯 #அழகு😍

கபடி ஆடுற சீன்ல அல்லது பசங்க எல்லாம் குளிக்கிற சீன்ல இன்னும் நாலு அஞ்சு கெட்டவார்த்தை காட்சி குடுத்திருந்தா படம் இன்னும் ராவா கிராமத்த தழுவி இருந்திருக்கும். ImageImageImageImage
Jun 11, 2021 22 tweets 11 min read
#InterviewTips
#InterviewProcess

பதிவு - 2

முடிஞ்சவரைக்கும் முதல் பதிவுல எல்லாமே சொல்லிருக்கேன். அதுல விட்டுப்போன ஒன்னு ரெண்டு இதுல பாக்கலாம்.

வாங்க த்ரெட்குள்ள போலாம்.!🙌🏽🤗

1. இன்டர்வியூ ல முக்கியமா ரெண்டே ரெண்டு விசயம்தான் கவனிப்பாங்கன்னு சொனேன். 1 இங்கிலீஷ் Knowledge. 2.டெக்னிகல் Knowledge. இதுல எதாவது ஒன்னுல நீங்க தரவாஇருந்தாலே போதும். அதுக்காக இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சிருந்தா போதும் உங்களோட Profile job ரோல்ல எதுவும் தெரியலன்னாலும் பரவால்லனு நான் சொல்ல வர்ல. டெக்னிகல் Knowledge கம்மியா இருந்தாலும் இங்கிலீஷ் knowledge அதவிட நல்லா இருக்குபோது
Jun 8, 2021 22 tweets 8 min read
#interviewtips
#InterviewProcess

இன்டர்வியூ பத்தி எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்த நான் இங்க எழுதுறேன். தப்பா இருந்தாலோ அல்லது உங்க பக்கத்துவாதம் இருந்தாலோ தாராளமா சொல்லி திருத்தலாம். 🙏🏽🙂

வாங்க த்ரெட்குள்ள போலாம்.!

இன்டர்வியூ பற்றி திடீர்னு எழுத காரணம். சொல்லப்போனா இத ஒரு மாதத்திற்கு முன்பாகவே எழுதி இருக்கணும்.

கடந்த ஒரு வாரமாக எனக்கும் நண்பர்கள் சிலர்க்கும் இன்டர்வியூ க்காக வந்த கால் மெயில் காரணம் இந்த ஒரு பெரிய த்ரெட். ஒரு வாரத்துல 10+ ஃபோன் கால் கொஞ்சம் மெயில். மெக்கானிக்கல் ஃபீல்டுல இருக்குற நண்பருக்கும் ITல இருக்குற எங்களுக்கும்.

எப்போவுமே வேலை தேடவும்
Jun 5, 2021 7 tweets 4 min read
#Mirzapur 🎬❤️

*தா என்னமா இருக்கு சீரிஸ்.. அதுவுயில்லாம தமிழ் டப்பிங் தெறிக்க விட்டிருக்காங்க. வார்த்தைக்கு வார்த்த கெட்டவார்த்தை.. தமிழ்ல இருக்க ஒரு கெட்டவார்த்தைய கூட விடல போல.. தரமான டப்பிங். 🔥🙌🏽 முந்தாநேத்து பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு சீசனும் தரமா இருக்கு.

மொத்த சீரிஸ்ஸும் Image விஸ்வாசம் அப்டிங்குற ஒரு concept ah மையமா வச்சுத்தான் நகருது. மக்பால் அப்டிங்கிற ஒரு character ah அதுக்கு எடுத்துக்காட்டா சொல்லலாம். தன்னோட அம்மா உயிர காப்பாத்துனதுக்காக காளித்க்கு விஸ்வாசமா இருப்பான். அவன்மூலமாவே தன்னோட அம்மா மீண்டும் சாகும்போது அந்த விஸ்வாசத்துல இருந்து வெளில Image
May 21, 2021 10 tweets 11 min read
#Novemberstoryreview 🎬

ஒரு 4மணிநேரம் 30நிமிட க்ரைம் த்ரில்லர். உக்காந்த இடத்தவிட்டு எந்திரிக்காம பாகும்படியாக குடுத்திருக்காங்க. எல்லாரோட நடிப்பும் அருமை. தமன்னாக்கு இதுரொம்ப நாளைக்கு அப்புறம் ஒருநல்ல படம்னு சொல்றத விட, பசுபதிக்கு தன்னோடா சினிமா வாழ்க்கைல இது ஒரு
#KarthiReviews டர்நிங் பாய்ண்ட்ன்னே சொல்லலாம். மனுசன் பட்டைய கிளப்பி இருக்காப்டி.

பசுபதி தரமான நடிப்பு 🔥🔥

பசுபதி மட்டும் இல்ல அவரோட ஏசு கேரக்டர்ல குழந்தைப் பருவம் இளமைப் பருவம்ன்னு வந்த அந்த ரெண்டு பேரும் அட்டகாசமா நடிச்சிருக்காங்க.

சரியான ஆட்க்கள் தேர்வு. ஃபேமஸ் ஆர்டிஸ்ட் யாரையும் எடுத்து
May 19, 2021 23 tweets 37 min read
#MoviesForKids 😍🎬

பெஸ்ட் மூவிஸ் டு வாட்ச் வித் ஃபேமிலி அண்ட் கிட்ஸ். நிறைய மூவீஸ் இருக்கு அதுலகொஞ்சம் #IMDb ரேட்டிங்வைஸ் குடுக்கப்பட்டிருக்கு. இதுல அதிகபட்சம் இங்லீஷ்ல தான்இருக்கு சோ! தமிழுக்கு டெலிகிராம் (அ) tamilyogi[dot]cafe siteல தேடிபாருங்க கிடைக்கும்.🍁

#KarthiReviews 1 #TheLionKing 1994
8.5 Anmtn,Advnte,Drma,Music

2 #BackToTheFuture 1985
8.5 Advnte,Cmdy,Sci-Fi

3 #WALL·E 2008
8.4 Anmtn,Advnte,Rmnce,Sci-Fi

4 #Coco 2017
8.4 Anmtn,Advnte,Drma,Fntsy,Music,Mstry

5 #Up 2009
8.2 Anmtn,Advnte,Cmdy,Fmly

6 #FindingNemo 2003
8.1 Anmtn,Advnte,Cmdy
May 12, 2021 19 tweets 25 min read
#ComedyMovies 😍🎬

இந்தியாவ தாண்டி உலகபடங்களில் இருக்க காமெடி மூவீஸ்க்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுக்கு ஏத்தமாதிரி நிறைய படங்கள் இருக்கு அதுலசில காமெடி மூவிஸ். ஃபேமிலி/காமெடி மூவீஸ்'னாலும் கண்டிபா அடல்ட் கன்டெண்ட் இல்லாம இருக்காது. சோ தனியா/நண்பர்களோட பாருங்க.

#KarthiReviews இந்த நான்கு படங்கள் மட்டும் இந்திய படங்கள்.

1. Andaz Apna Apna (1994)
2. Dhamaal (2007)
3. Chhichhore (2019)
4. Jathi Ratnalu (2021) ImageImageImageImage
May 6, 2021 16 tweets 18 min read
IMDb ல இருக்க டாப் rated மூவீஸ் லிஸ்ட்ல இருக்குற டாப் 50 Movie's. ♥️🎬📽️

படம் வேணுன்றவங்க @CinemaAround @HollywoodHunter1 @CineversalStudios இந்த டெலிகிராம் சேனல்ஸ்ல (டிவிட்டர்நண்பர்கள் சேனல்ஸ்) போயி பாருங்க.😌 இல்லனா yts site ல இருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க.

#KarthiReviews Image 1. The Shawshank Redemption (1994)9.3/10
Drama

2. The Godfather (1972)9.2/10
Crime,Drama

3. The Godfather: Part II (1974)9.0/10
Crime,Drama

4. The Dark Knight (2008)
Action,Crime,Drama ImageImageImageImage
Apr 27, 2021 12 tweets 12 min read
பெஸ்ட் கொரியன் மூவிஸ் லிஸ்ட் 🔥🎥😍❤️

இது நான் ரெடி பண்ணதுஇல்லை டெலிகிராம்ல கொரியன் மூவி சேனல்ல அப்லோட் பண்ணிருந்தாங்க அத அப்படியே இங்க நம்ப கொரியன் மூவி லவ்வர்ஸ் பார்வைகாக எடுத்து போட்ருக்கேன் அவ்ளவு தான்.

மூவி வேணுன்றவங்க yts site இல்லனா, லிஸ்ட் கடைசில இருக்குற சேனல்ல பாருங்க CRIME/THRILLER
The chaser
The yellow sea
I saw the devil
Bedevilled
My first client
Beast Clawing at the straw
Cold eyes
The neighbours
JSA
Moss
Mother
Blind
The five
White night
Handphone
The piper
Voice of a murderer
A hard day
A day
Time Renegades
Lucid dream
The phone