Karthicdm Profile picture
கண்ணில் படும் நல்ல ட்வீட்டுகள் சிறந்த முறையில் RT செய்யபடும்
Aug 20, 2022 11 tweets 3 min read
#திருசிற்றம்பலம் - படத்தை பத்தி announce பண்ணதுல இருந்து hype இருந்துட்டே இருந்தது. பேர பார்த்துட்டு நம்ம ஊர்ல நடக்குற கதையா இருக்குமோனு ஒரு நப்பாசை, அப்பறம் DnA is back, casting announcement, teaser, trailer எல்லாமே vip ஸ்டைல்ல ஒரு rom-comனு தோணுச்சு.
#Thiruchitrambalam -1/n ஆனா படம் பல வகைல ஆச்சரியபடுத்துச்சு. சின்ன/புதிய நடிகர்களை வைத்து கதை-திரைகதைல அசத்தி ஜெயிக்கிறது ஒரு வகைனா, நல்ல நடிகர்களை வச்சு சாதாரண பழக்கபட்ட கதைய கூட நல்ல நடிப்பு மற்றும் உருவாக்கத்தின் மூலம் ஜெயிக்கறது இந்த வகை.
-2/n
May 3, 2022 9 tweets 3 min read
#karthicdm_reviews #JanaGanaMana is an excellent court room drama thriller that everyone must watch. Eventhough its a malayalam film, watching this movie is like being in bangalore we can hear conversations going on in Kannada, Tamil, Malayalam & Hindi throughout the film. -1/n Suraj carried investigative thriller part in first half very well while Prithviraj comes in second half and steals the show with his powerful dailogues and performance. The writing, the twists and the message everything worked really well in this film. First half itself -2/n
May 1, 2022 20 tweets 4 min read
#karthicdm_reviews காத்துவாக்குல ரெண்டு காதல் #KRK

படத்துல மூணு பேரு ,அது தவிர 4-5 துணைகதாபாத்திரங்கள்னு எல்லாரையும் எவ்வுளோ நல்லா மனசுல பதிய வைக்க முடியுமோ அந்த வேலைய பொறுமையா முதல் பாதில பண்றாங்க. character establishment முடிஞ்சதும் entertainment தான் இடைவேளை வரைக்குமே. - 1/n விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, மாறன், கிங்ஸ்லே, பிரபு என எல்லோருமே நிறைவான நடிப்பு. பின்னனி இசை பாடல்களும் படத்துக்கு பெரிய பலம். நானும் ரௌடி தான், குஷி படத்துல இருந்து மறுஆக்கம் செய்யபட்ட காட்சிகள் சும்மா ஏதோ Spoof போல வராம கதைக்கு தேவையான இடத்துல அரங்கமே அதிர வருகிறது. -2/n
Dec 30, 2021 20 tweets 11 min read
Here goes the thread..

My Favourite Top 15 Tamil films of 2021 👇🏻. #Karthicdm #Karthicdm_Reviews #Tamilcinema #Kollywood 15. #KamalifromNadukaveri
Sincere attempt of feel good film with a good message. Casting and performance were good. But cliched scenes and weak screenplay in second half were let downs. more like a educational movie. High school students and their parents can watch.
Feb 21, 2021 8 tweets 3 min read
#சக்ரா தெரியாம கூட இந்த படம் பார்க்க தியேட்டர் பக்கம் போயிட்டீங்கனா முதல் பாதி முடிஞ்சதும் ஒடி வந்துருங்க. 1/n கதாநாயகிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தது, வில்லன் யார் என்பதில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் வைத்தது, விறுவிறுப்பான காட்சிகள் (திரைகதை அல்ல) போன்றவற்றால் முதல் பாதி முடிந்தவுடன் படம் பரவாலயே என தோன்றியது. #சக்ரா - 2/n