கார்த்திகா Profile picture
தமிழ்|தமிழர்|தமிழ்நாடு;
Jul 18, 2020 9 tweets 2 min read
1979ல் மொரார்ஜி தேசாய் அமைத்த மண்டல் கமிசன்,
இந்திய மக்கள் தொகையில் 52%ஐ சமூக,கல்வி,பொருளாதாரம் என 11 அளவீடுகளில் பிற்படுத்தப்பட்டோர்களாக பிரித்தது.
அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில்
27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1980ல் அறிக்கை அளித்தது.
#SaveOBCReservationFromBrahmanism 1980-1990 பத்தாண்டுகள் இந்தியாவை மிதவாத பிராமண கட்சியான காங்கிரசு மண்டல் அறிக்கையை கிடப்பில் போட்டது.
இந்திராகாந்தி ம.க.பற்றி
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கே தயாரில்லை.
அடுத்து வந்த வாரிசு ராசீவ் காந்தி,
Mandal Commission is a can of worms. I am not going to open it.
என்றார்.