Engineer | Belongs to Dravidian stock 🖤♥️
@tbstamilnadu Cadre
Oct 27, 2022 • 12 tweets • 6 min read
Thread:
PMAY scheme திட்டத்தின் கீழ் கருத்துக்கண்ணன் என்பவர் பயனாளராக மதுரை, உசிலம்பட்டி, புள்ளநெரி பஞ்சாயத்தில் வீடு கட்டி வருகிறார்.
ஆனால் அவர் கட்டி வரும் இடத்தின் சர்வே எண் 71 உட்பிரிவு 23, திருமதி பூச்சியம்மாள் பெயரில் பட்டா/சிட்டா உள்ளது. இதை நாங்கள் நேரடியாக VAO & DT
(Deputy Tashildhar) அவர்களிடம் மற்றும் RTI மூலமும் கடந்த வாரம் உறுதி செய்து கொண்டோம். இந்த சர்வே எண் 71 உட்பிரிவு 23க்கு உள்ள அகலம் 14அடி நீளம் 19அடி மட்டுமே.
மேலும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு & கிராம ஊராட்சி approved செய்த அகலம் 12அடி, நீளம் 18அடி அதாவது 216 சதுர அடியில்
Jun 18, 2020 • 30 tweets • 13 min read
கலைஞரும் - சாலைகளும் 🛣️ :
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தலைநகரிலோ, ஓரிரு நகரங்களில் மட்டுமோ சுருங்கிவிடுவதல்ல. அம்மாநிலத்தின் அனைத்து பெருநகரங்கங்களும், மாவட்டங்களும், ஊர்களும், கிராமங்களும் சாலை வழியே சிறப்பாக இணைந்திருந்தால் மட்டுமே 1/N #FatherOfmodernTamilnadu #DMK4TN
ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியம் என்றுணர்ந்திருந்தார் தலைவர் கலைஞர்.
நான்கு வழிச்சாலை என்றாலே நமக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பெயரும், தங்க நாற்கர சாலையும் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று. சென்னை - மும்பை - டெல்லி - கல்கத்தா #FatherOfmodernTamilnadu#DMK4TN