Kathiravan Panneerselvam Profile picture
பெரியார் | அம்பேத்கார் | அண்ணா | கலைஞர் | ஸ்டாலின் Belongs to the Dravidian stock #Atheist #Kalignarist Master in English Literature || Master in Education
Jan 8, 2019 19 tweets 2 min read
பார்ப்பன ஆதிக்கம் பாரீர்

பார்ப்பனர்கள் SC,ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் படையெடுத்த இடங்களைக் காண்க.

டெல்லியை அடிப்படையாக கொண்ட " யங் இந்தியா " எனப்படும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது. 1. ஜனாதிபதி செயலகம்
மொத்த இடுகைகள் : 49
பார்ப்பனர்கள் - 39
SC, ST - 4
OBC - 6