கற்றது அரசியல் Profile picture
Atheist, Tea Addict, traveler ,தனி மரம் , நா.முத்துக்குமார்
Dec 2, 2023 5 tweets 1 min read
நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் மிக முக்கியமானவர் சுப முத்துக்குமார் அவர்கள் தீவிர தமிழ்தேசியவாதி ,ஈழத்திற்காக தீவிரமாக போராடியவர் .
கட்சியில் சீமானை விட முக்கியதுவம் வாய்ந்தவர் .
2011 ல் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார் இதில் அவருக்கு நெருக்கமாக இருந்த எட்டு பேர் மீது 1/3 Image வழக்கு பதியப்பட்டு விசாரனை நடந்தது ஆனால் சரியான ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் .
முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் வீரவசனம் பேசிய சீமான் அந்த வழக்கில் மேல் முறையிடு செய்யாமல் கண்டுகொள்ளாமல் நாம் தமிழர் கட்சியை தன்வசப்படுத்தி வெற்றி கண்டார் . 2/3