Madan Ravichandran Profile picture
Journalist - Mars Tamilnadu, Former - (Senior Sub Editor - Dinamalar| Political Editor - WinTv| Associate Editor - Cauvery |PT,News7&Rajtv)No Space Pls Browse😉
Oct 16, 2020 4 tweets 1 min read
திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த முக்கியமான முறைகேடுகள்
*. 2005 வரை அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கான 2% அரசு இடஒதுக்கீடு பிறகு கவர்னர் கோட்டா, NRI கோட்டா, சிறப்பு கோட்டா என விதவிதமான பெயர்களில் 20%ஆக உயர்த்தப்பட்டு சீட்டுக்கு 25 லட்சம் நிர்ணயித்தது. (1/4) . உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு சீட்டுகளை அளித்தது.

*. பேராசிரியர்கள் பணிநியமன தொடர் ஊழல்கள். 2008இல் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தற்காலிக விரிவுரையாளர்கள் 98 பேரை விதிமுறைகளை மீறி நிரந்தர விரிவுரையாளர்களாக பணியமர்த்திய குற்றச்சாட்டு.(2/4)
Oct 15, 2020 4 tweets 1 min read
திமுக தங்கள் கட்சி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் ஊராட்சி மன்றத் தலைவிக்கு தீண்டாமை செய்ததை கண்டித்து கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்காமல் வெறும் கண்டன அறிக்கை வெளியிட்டு போலி சமூகநீதி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் (1/4) தீண்டாமையால் பாதிக்கப்பட்ட தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவி மதிப்பிற்குரிய சகோதரி திருமதி. ராஜேஸ்வரிக்கு தமிழக பாஜக பக்கபலமாக நின்று மெய்யான சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்டியுள்ளது. (2/4)
Dec 29, 2019 6 tweets 1 min read
ஸ்டாலின் மற்றும் தி மு க வினருக்கு என் கேள்விகள்:
தேசிய மக்கள் பதிவேடு (NPR ) மற்றும் NRC இது இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டதே என்று போராடிக்கொண்டிருக்கும் தாங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்த 2003 ம் ஆண்டில் தான் வாஜ்பாய் அரசாங்கம் ஒரு குடியுரிமை சட்ட திருத்த 1/6 மசோதாவை பாராளமன்றத்தில் தாக்கல் செய்து 2004 ம் ஆண்டில் நிறைவேற்றி சட்டமாக்கியது . அதில் SECTION 14 (A ) நுழைக்கப்பட்டது . அது தான் இன்றைய CAA - NPR -NRC தொடர்பிற்கான அடித்தளம் . இதை மறுக்க முடியுமா ? 2/6