மதுசூதனன் பி சா Profile picture
தல ரசிகன்|தலைவி நயன்தாரா|தலைவன் யுவன்|அரசியல் பழகு| என்றும் எப்பொழுதும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று - சினிமா #PCMreview
Sivacth Profile picture 1 added to My Authors
Sep 24, 2021 25 tweets 11 min read
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 5".இந்த பாகத்தில் 93 வருடங்கள் கடந்தும் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் ஒரு நபரின் மர்மமான மரணம் பற்றிய நிகழ்வை தான் பார்க்க போகிறோம்".ஜூலை 4,1928 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருக்கும் கிராய்டான் விமான நிலையத்தில் இருந்து அப்போதைய உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த ஆல்பிரட் லோவன்ஸ்டீன் தன்னுடைய சொந்த நாடான பெல்ஜியத்திற்கு செல்ல தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் ஒரு பைலட் ஒரு மெக்கானிக் என மொத்தம் 6 பேருடன் செல்கிறார்.விமானம் கிளம்பிய அந்த நேரம் மேகம் தெளிவாக,காற்று விமானம் பரக்க
Sep 21, 2021 8 tweets 8 min read
#Notearsforthedead2014 #PCMreview Action Thriller.தமிழ் டப்பிங் இல்லை.சில இரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது.OTT - தெரியவில்லை. டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ வில்லனின் கூலிபடையில் இருக்கிறார்.ஒரு நாள் ஒருவனை கொலைசெய்ய அனுப்புகிறார்.அவன் ஒரு பாருக்குள் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கு Image செல்கிறார்.அங்கு பல பேர் இருக்க,அனைவரையும் சுட்டு கொல்கிறார்.தவறுதலாக கொலைசெய்யப்பட வேண்டிய நபரின் சிறுவயது மகளையும் கொன்றுவிடுகிறார்.இன்னும் கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உயிரோடு இருக்க,அவளையும் கொல்ல சொல்கிறார் வில்லன்.ஹீரோவும் கொல்ல செல்கிறார்.ஆனால்,சில காரணங்களால் வில்லனுக்கு
Sep 18, 2021 25 tweets 11 min read
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள்:பாகம் 4".இன்று நாம் பார்க்க போவது 86 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு பற்றி தான்."ஜனவரி 2,1935ஆம் ஆண்டு மதியம் 1:20 மணியளவில் அமெரிக்க நாட்டின் கான்சாஸ் நகரத்தில் இருக்கும் பிரஸிடென்ட் ஹோட்டலுக்கு ரோலண்ட்.டி.ஓவன் என்ற நபர் நுழைகிறார்.10ஆவது மாடியில் தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி மேலே செல்கிறார்.உடன் பெல்பாய்(ரூம்பாய்) ரேன்டால்ப் பிராப்ஸ்ட் செல்கிறார்.அறையை காட்டிவிட்டு வந்துவிடுகிறார்.பணிப்பெண் மேரி சோப்டிக் அறையை சுத்தம் செய்ய செல்லும் போது,ஓவன்"அறையை சுத்தம் செய்துவிட்டு
Sep 17, 2021 13 tweets 9 min read
#KodiyilOruvan #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை.லிங்க் - தியேட்டர்.கதை சுருக்கம்:ஹீரோ விஜய் ஆண்டனியின் அம்மா ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்கிறார்.அவர் சார்ந்த பஞ்சாயத்து தேர்தல் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதனால் அந்த அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை தேர்தலில் நிற்க Image சொல்கிறார். தன் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நம்பி அவரும் நின்று வெற்றி பெறுகிறார்.ஆனால் ஊழல் செய்ய அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை கட்டயாப்படுத்துவதால் மறுக்கிறார்.இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை பெட்ரோல் ஊத்தி கொழுத்துகிறார்.எப்படியோ உயிர் பிழைக்கும் ஹீரோவின்
Sep 15, 2021 7 tweets 9 min read
#vivonetflix #PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள் கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
Sep 14, 2021 25 tweets 20 min read
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில் Image இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை Image
Sep 12, 2021 25 tweets 13 min read
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
Sep 11, 2021 10 tweets 8 min read
#ThuglaqDarbar #PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன் என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
Sep 11, 2021 10 tweets 9 min read
#MalignantMovie #PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
Sep 10, 2021 8 tweets 8 min read
#BhootPolice #PCMreview "ஹாரர் திரில்லர்".தமிழ் சப்டைட்டில் இருக்கிறது.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - ஹாட்ஸ்டார். டெலிகிராம் - பயோ/DM.ஹீரோக்கள் சைப் அலி கான் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் அண்ணன் தம்பிகள்.சிறுவயதில் இவர்களது அப்பா இறந்து விடுகிறார்.இவர் அப்பா பேய் ஒட்டும் தொழில் Image செய்கிறார்.அப்பா இறந்த பின்பு மகன்கள் இருவரும் அத்தொழிலை செய்கிறார்கள்.அப்பா உண்மையாக மந்திர தந்திரங்கள் கற்று பேய் ஓட்ட,மகன்கள் இருவரும் பேய் ஒட்டுகிறோம் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.ஒரு நாள் ஹீரோயின் யாமி கவுதம் இவர்களிடம் வந்து "தன்னுடைய தேயிலை
Sep 10, 2021 12 tweets 9 min read
#DikkiloonaOnZee5 #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை (இரட்டை அர்த்த வசனங்கள் உண்டு).OTT - Zee 5. டெலிகிராம் - பயோ/DM.EB யில் லைன் மேனாக வேலை பார்க்கும் ஹீரோ சந்தானம் ஒரு நாள் ஒரு மனநல மருத்துவமனைக்கு கரெண்ட் பிரச்சனையை சரி செய்ய செல்கிறார்.சென்ற இடத்தில் ஒரு பழைய அம்பாசடர் கார் Image டிக்கியில் இருந்து ஒருவித சத்தம் வருவதை அறிந்து அதை திறந்து பார்க்கிறார்.உள்ளே படிக்கட்டு ஒன்று செல்கிறது.உள்ளே சென்று பார்த்தால் காலபயணம் செய்ய முயற்சி செய்யும் ஒரு குழு கால இயந்திரத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை செய்துகொண்டு இருக்கிறது.அங்கு இருக்கும் காமெடியன் யோகி பாபு செய்யும்
Sep 9, 2021 7 tweets 8 min read
#TuckJagadishOnPrime #PCMreview "குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT : அமேசான் பிரைம். டெலிகிராம் : பயோ/DM.திரையரங்கில் வெளியாக முடிவு செய்து கொரோனா காரணமான அமேசான் பிரைம் தளத்தில் மிகவும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகி Image இருக்கும் டக் ஜெகதீஷ் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?கதையை பொறுத்த வரை ப்ளூ சட்டை மாறன் கூறுவதை போல் ஆயிரம் முறை அடித்து துவைத்த கதை தான்.புதிதாக ஒன்றும் இல்லை.அப்பா மகன் பாசம்,குடும்பத்தில் பிரிவு,ஹீரோயின் மீது காதல்,நல்லவன் போல் நடித்து கெட்டவனாக மாறி மீண்டும் நல்லவனாக
Sep 7, 2021 25 tweets 11 min read
#MysteriesUnsolved #PCMreview தொடர்ந்து படங்களை பற்றி எழுதி வருவதால் ஒரு மாறுதலுக்கு வரலாற்றில் இன்னும் தீர்க்கப்படாத மற்றும் பல மார்மான விஷயங்களை பற்றியும் இனிமேல் பார்க்க போகிறோம்.இன்று நாம் பார்க்க போவது அமெரிக்க அரசாங்கத்தை அலற வைத்த ஒரு மாபெரும் திருடனை பற்றி தான் பார்க்க போகிறோம்.அவர் பெயர் "D.B.Cooper".இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.பல செய்திகளை படித்திருப்பீர்கள்.இப்பொழுது ஆரம்பம் முதல் இறுதி வரை என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு விரிவான அலசல் தான் இந்த தொகுப்பு.நவம்பர் 24,1971 அன்று கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் அமெரிக்காவின் போர்ட்லேண்ட்
Sep 6, 2021 6 tweets 8 min read
#IamaKiller2016 #Polish #PCMreview "Memories of Murder பட பாணியில் அருமையான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக 18+.போலந்து நாட்டில் 1970 களில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.கதை சுருக்கம்:ஆரம்ப காட்சியில் ஒரு பெண் Image ரயில்வே டிராக்கில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.யார் என்று பார்க்கும் போது அவர் அந்த நகரத்தின் உயரிய அரசு பதவியில் இருப்பவர் என்று தெரிய வருகிறது.அதுவும் மண்டையில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.இதே பாணியில் பல கொலைகள் முன்னரே நடக்கிறது
Sep 4, 2021 7 tweets 8 min read
#Helmet2021 #PCMreview "அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய நல்ல கருத்துள்ள படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - சோனி லிவ் டெலிகிராம் - பயோ/DM.ஹீரோ ஒரு கல்யாண பேண்ட் குழுவில் பாடகராக இருக்கிறார்.இவர் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபரின் மகளான ஹீரோயினை காதலிக்கிறார். Image பெண் கேட்டு வா என்று ஹீரோயின் கூற,ஹீரோவும் செல்கிறார்.ஆனால் ஹீரோயினின் அப்பா ஹீரோ பார்க்கும் வேலை,சம்பளம் ஆகியவற்றை சொல்லி ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.தான் சொந்தமாக பேண்ட் கம்பெனி ஆரம்பித்துவிடுவதாகவும்,நல்ல வருமானம் வரும் என்று கூறுகிறார்.ஆனால் பேண்ட் கம்பெனி ஆரம்பிக்க ஹீரோவுக்கு
Aug 25, 2021 8 tweets 9 min read
#TimetoHunt2020 #Korean #PCMreview "பணம் கொள்ளை சம்மந்தப்பட்ட படங்களின் ரசிகர்களுக்காக தரமான க்ரைம் திரில்லர்".ஆபாச காட்சிகள் இல்லை.தமிழ் டப்பிங் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கொரிய நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.மக்கள் கையில் பணமே இருப்பதில்லை.தினமும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.சிறைக்கு சென்று விட்டு திரும்பும் ஹீரோ தன் நண்பர்களை ஒரு பாரில் சந்திக்கிறார்.அவர்களிடம் "இனிமேல் இந்த நாட்டில் இருப்பது கடினம்.எனவே தாய்லாந்து சென்று வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதற்கு இரண்டு லட்சம் டாலர் வேண்டும்.எனவே நீங்களும்
Aug 23, 2021 7 tweets 9 min read
#BoyMissing2016 #PCMreview "யூகிக்க முடியாத பல டிவிஸ்டுகள் இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை. OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு ஆள் அரவமற்ற ரோட்டில் ஒரு சிறுவன் நடந்து செல்கிறான்.திடீரென ஒருவர் இந்த சிறுவனை Image கடத்தி செல்கிறான்.சிறிது நேரம் கழித்து அச்சிறுவனை போலீஸ் கண்டுபிடிக்கிறது.சிறுவனுக்கு காது கேட்காது.சிறுவனின் அம்மா கிரிமினல் லாயர்.சிறுவன் கடத்தப்பட்ட செய்தி கேட்டு சிறுவனின் அம்மா பதறி போய் வருகிறார்.போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது.யார் கடத்தியது?எதற்காக கடத்தினார்கள்?என்று நாம்
Aug 19, 2021 9 tweets 9 min read
#TheGirlintheFog2017 #PCMreview "டுவிஸ்ட் என்றால் இந்த படத்தின் டுவிஸ்ட் தான் என்று சொல்லக்கூடிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".ஆபாச காட்சிகள் இல்லை(ஒரு நீச்சல் உடை காட்சியை தவிர).தமிழ் டப்பிங் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஆரம்ப காட்சியில் அன்னா என்ற சிறுமி வீட்டை Image விட்டு வெளியே செல்கிறார்.ஆனால் திரும்பி வருவதில்லை.உடனே காவல்துறைக்கு தகவல் செல்கிறது.படத்தின் டிடெக்டிவ் ஹீரோ அந்த சிறுமியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.அக்கம் பக்கம் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைப்பதில்லை.இன்னும் கொஞ்சம் நன்றாக சிந்தித்து வழக்கை விசாரிக்க
Aug 8, 2021 9 tweets 9 min read
#Theperfection #PCMreview "பல டுவிஸ்டுகள் கொண்ட சைகாலஜிக்கல் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக(18+).OTT - நெட்ஃபிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கதை : தன் தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வயலின் வாசிப்பதை நிறுத்தும் ஹீரோயின் தன் தாய் இறந்த பிறகு தன்னுடைய ஆசிரியரை அழைத்து இசைபோட்டிக்கு நடுவராக வருவதாக கூறுகிறார்.அங்கு சென்ற பிறகு தன் ஆசிரியரின் இன்னொரு மாணவரை சந்தித்து பழகுகிறார்.நெருங்கி பழகிய பின்பு,ஹீரோயினின் தோழி வேறு ஒரு ஊருக்கு செல்வதாகவும், ஹீரோயினையும் உடன் அழைக்கிறார்.இருவரும் பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்த சில நொடிகளில்
Aug 2, 2021 7 tweets 9 min read
#EighteenHours #PCMreview IMDb - 7.9/10. "பரபரப்புக்கு பஞ்சமில்லாத சர்வைவல் திரில்லர்". தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக (18+).OTT - Manorama Max/Simply South. டெலிகிராம் - பயோ/DM.கேரளாவில் இருந்து ஒரு பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பெங்களூருவில் நடக்கும் யூத் பெஸ்டிவலுக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.சில காரணங்களால் விமானம் ரத்தாக,பேருந்தில் பெங்களூரு செல்கிறார்கள்.6 மாணவிகள் இரு ஆசிரியர்கள்,ஒரு முன்னாள் மாணவி என 9 பேர் பயணம் செய்கிறார்கள்.செல்லும் வழியில் 4 பேர் கொண்ட போதை கடத்தல் கும்பலின் வண்டி விபத்தாக இவர்களின் பேருந்தை
Aug 1, 2021 7 tweets 9 min read
#Janamaithri2019 #PCMreview #Malayalam "அருமையான நகைச்சுவை திரைப்படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.டெலிகிராம் - பயோ/DM. கதை சுருக்கம் : கேரள அரசாங்கம் மக்களுக்கும் காவல்துறைக்கும் நெருக்கம் ஏற்படுத்த ஒரு புதிய உத்தியை கையாள்கிறது.அதாவது இரவில் Image கண்விழித்து வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி அவர்களுக்கு பிஸ்கட்,டீ தருவது தான்.இதற்காக காவல்துறை அதிகாரி இந்திரன் தலைமையில் ஒரு குழு சோதனைச்சாவடியில் நின்று இவ்வாறு செய்கிறது.அதே சமயத்தில் அந்த இரவில் ஒரு வீட்டில் மூன்று நபர்கள் ஒரு காரை திருட வருகிறார்கள்.அதற்கு பக்கத்து வீட்டில்