Not belong to R1a1A1 haplogroup. Anthropology Student. RT's are not endorsed. Views are Personal. #books ☕ #astronomy #freedom #NoHindi
Mar 15 • 5 tweets • 1 min read
இது ஒரு எச்சரிக்கை பதிவு
தமிழ் இனம் இந்திய ஒன்றிய நிலத்தில் என்று அழிக்கப்படும்?
நாம் செய்த செய்யவைக்கபட்ட செய்யும் தவறு என்ன?
TN’s population was 7.21 crore in 2011, projected to be 7.71 crore in 2024, & expected to peak at 7.80 crore in 2031.
TFR of TN is 1.4
Means each generation is roughly 67% the size of the previous one (1.4 ÷ 2.1 ≈ 0.67), assuming no net migration and stable mortality. A generation spans about 25-30 years, so:
2031 (peak): 7.80 crore.
இராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்?
#கார்பரேட்கைகூலி_அண்ணாமலை
இனி வீட்டில் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே சமைத்த உணவை குடும்பத்தினர் சாப்பிட வேண்டும் என்று அவசர சட்டம்கூட வரலாம்.
Jan 10, 2023 • 9 tweets • 3 min read
இது திராவிட ஆரிய போரின் கடைசி யுத்தம். திராவிடம் வீழ்ந்தால் இங்கு பலர் அடிமைகள் ஆக்க படுவர். பலர் இந்த புவில் இருந்து அழித்து ஒழிக்க படுவர். தமிழ் இனத்தின் கடைசி யுத்தம். தமிழ் நிலத்தை காக்க நடக்க போகும் கடைசி யுத்தம். வென்று வர வேண்டியது அண்ணன்மார் கடமை மட்டும் அல்ல.
தம்பிகளும் தங்கைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டிய போர். 3800 ஆண்டுகளுக்கு முன் இந்த துணைக் கண்டம் நமதாக இருந்தது. தமிழர் நிலப்பரப்பாக இருந்தது. தமிழ் தழைத்தோங்கி இருந்தது. தமிழ் செங்கோல் செம்மை ஆட்சியில் பல்லுயிரும் இன்புற்று சமநீதி சமூகமாக இருந்தது.
ராமன் எத்தனை முறை சீதையை சந்தேகப்பட்டார்? Any Guess? இந்த உலகில் சீதையை போன்று அவமானப்படுத்தப்பட்ட பெண் வேறு யாரும் உண்டா?
ஒரு முறை இலங்கையில்..மீண்டும் மீண்டும் அய்யோதியில்...
மீண்டும் மீண்டும் எங்கே?
@karikaalan5555 மீண்டும் மீண்டும் எங்கே ? எப்போது ?
பயமுறுத்தும் மிருகங்கள் நிறைந்த பயங்கரமான காட்டில்...
Jaimini (ஜைமினி) சொன்னது,
சத்தமாக அழும் சீதையை வால்மீகி பார்த்ததும், அவளை அணுகி, அவள் யார், யாருடைய மகள், யாருடைய மனைவி, ஏன் ஆளில்லாத காட்டிற்கு வந்திருக்கிறாள் என்று கேட்கிறார்.