How to get URL link on X (Twitter) App
R1a (R-M420) என்ற மூல ஹாப்லாக்ரூப் சுமார் 15,000 முதல் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கணக்கிடப்படுகிறது. இதன் ஆரம்ப வடிவங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள மெசோலிதிக் "கிழக்கு வேட்டைக்காரர்களிடம்" (Eastern Hunter-Gatherers) கண்டறியப்பட்டுள்ளன.
இனி வீட்டில் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே சமைத்த உணவை குடும்பத்தினர் சாப்பிட வேண்டும் என்று அவசர சட்டம்கூட வரலாம்.