ரஜினிவாதி Profile picture
Dec 20, 2020 31 tweets 9 min read
மக்கள் நலன் சார்ந்த பொது பிரச்சனைகளில் தலைவரின் நிலைப்பாடு மற்றும் தலைவர் மீதான அரசியல் விமர்சனம் குறித்த பதில்-தொடர்பான வீடியோ Thread.

இன்னும் விடுபட்டுள்ள வீடியோக்கள் உங்களிடமிருந்தால் இங்கே பகிரவும் 🙏
#தலைவரின்நிலைப்பாடு
#Thalaivar
#RajinikanthPolitics 1. ஜல்லிக்கட்டு குறித்து தலைவரின் கருத்து
Dec 1, 2019 7 tweets 1 min read
#அறம்_செய்யும்_RMM
மக்கள் பிரச்சினையில் வெறுமனே கருத்து சொல்வது, கண்டனம் தெரிவிப்பது, குரல் கொடுப்பது, அறிக்கை விடுவது என்பதெல்லாம் ஒரு போதும் அந்த பிரச்சனையை தீர்க்காது. களத்தில் நேரடியாக இறங்கி செயலை செய்வதே பிரச்சனைக்கான தீர்வாகும். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றம், 1/7 மக்களுக்காக களத்தில் இறங்கி தம்மால் முடிந்த செயல்களை/சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதுடன், மற்ற வாய்ச்சொல் அரசியல் கட்சிகளுக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2/7