🇮🇳 Dr NaSo PhD 🇮🇳 Profile picture
தமிழ் | Tamil | Data Scientist | ML & AI | Full Stack | Tech Arch | Deep Learning | C#/Python/JS | நினைவில் code உள்ள மிருகம்
Oct 11, 2022 7 tweets 1 min read
ஒரு சின்னப் பிரச்சினை.

இன்ஸ்டாகிராம்ல யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு பத்திரிக்கையாளர்கள் க்ரூப் ஒரு போஸ்ட் போடுறாங்க. அதை இன்ஸ்ட்டாகிராம் தூக்கிடுது. அதை ரிவியூ பண்ணலாமேன்னு கேட்டால் அதெல்லாம் தேவை இல்லை, முடியாதுன்னு சொல்லிடறாங்க. இதை வயர் பத்திரிக்கை கையில் எடுத்துக்கிட்டு என்ன நடந்ததுன்னு பார்க்கிறாங்க. பிஜேபியின் ஐடி செல் ஹெட் மால்வியா ரிப்போர்ட் அடிச்சித் தூக்கி இருக்கான்னு தெரியுது. அவனுக்கு XCheck privilege இருக்கு, அதைப் பயன்படுத்தித் தூக்கிட்டான்னு சொல்லறாங்க.
May 16, 2021 5 tweets 1 min read
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி தமிழ்ச் சங்கி ஒருத்தர் கேட்டார். அவருக்கு கொடுத்த விளக்கம்.

இப்ப தமிழ்நாட்டில் அங்கங்கே மார்வாடிகள் 100 ஏக்கர் 200 ஏக்கர்ன்னு நிலங்களை வாங்கிட்டு இருக்காங்க. நாமளும் சும்மா இருக்கிற வறண்ட நிலத்துக்கு காசு வருதேன்னு வித்திட்டு இருக்கோம். அவங்க வாங்கி என்ன பண்ணிடப் போறாங்க இங்கேயே தான் இருக்கப் போகுதுன்னு அசால்ட்டா விட்டுட்டு இருக்கோம். இப்படியே ஒரு பத்து வருசத்துக்கு வாங்குறாங்கன்னு வச்சிக்குவோம். அப்புறமா இந்த நிலம் வாங்கிய முதலாளி மார்வாடிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து யூனியன் அரசிடம் எங்க நிலங்களை எல்லாம் ..
May 14, 2021 4 tweets 1 min read
@karthikgunner அவருக்கு செம மப்பு போல. 😂 @iempradeep நீங்க ஏன் எதுவும் கேட்காமலேயே போயிட்டீங்க?
Sep 11, 2020 5 tweets 1 min read
இந்தி - வாதமும் பதிலும்
*****************************
1. இந்தியாவில் பெருவாரியான மக்கள் இந்தி தான் பேசுறாங்க. அதனால் மத்தவங்களுக்கு இந்தி கத்துக்கங்க.
அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பெருவாரியான மக்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். எனவே எல்லோரும் மாமிசம் சாப்பிடுவதில் என்ன தவறு? 2. இந்தியை கட்டாயமாகக் கற்க வேண்டாம். ஆப்ஷனலாக மூன்றாம் மொழியாகப் படிக்கலாமே?
இனி காய்கறிக் கடைகளில் காய்/கனிகளுடன் கொஞ்சம் சிக்கன்/மட்டன் என கறியையும் சேர்த்துக் கொடுக்கிறோம். நீங்க வேணா சமைச்சி சாப்பிடுங்க. பிடிக்கலைன்னா தூக்கிப் போட்டிடுங்க.
May 20, 2020 4 tweets 1 min read
கண்மூடித்தனமான பக்திப் பரவசம் தமிழகம்/கேரளாவில் இல்லையே என்ற கேள்விக்கு நண்பர் ஸ்ரீதர் "நாமெல்லாம் நாத்திகர்கள்" என சர்காசமாக பதில் சொல்லி இருந்தார்.

ஆனால் 90% தமிழக இந்து மக்கள் தினசரி/வாரம்/மாதம் என கோயிலுக்குப் போறவங்க தான். வட இந்திய மக்களுக்கு சளைக்காமல் கடவுளைத் தரிசனம் செய்கின்றவர்கள் தான் (சங்கீகள் ஒப்புக்கொண்ட உண்மை இது. திருப்பதி/பழனி என கோவில்களில் குமிபவர்கள் எல்லாம் தமிழர்கள், மலையாளிகள்). பிரச்சினை என்னவென்றால் நமக்கு கடவுள் என்பவர் நம்மால் முடியாத காரியத்துக்கு துணை நிற்பவர்,
Oct 3, 2019 9 tweets 1 min read
PMC Bank - Punjab Maharastra Co-Operative Bank பற்றி நம்ம மக்களுக்கு அதிகமாகத் தெரியல. அதைப்பற்றி ஒரு த்ரெட். அந்த வங்கியில் மொத்த டெபாஸிட் தொகை 11000 கோடி ரூபாய். அதில் 8900 கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கு. அந்த 8900 கோடியில் 6500 கோடி ரூபாய் Housing Development Infrastructure Limited (HDIL) என்ற ஒரே நிறுவனத்திற்கு வழங்கி இருக்கு.