ஒன்றியநல்லபாம்பு Profile picture
தொன்மை வாய்ந்த உயிரினங்களின் நண்பன்.. சங்கிகள்,தம்பிகள் வயிற்றில் பழைய சோறு பார்க்கப்படும்.. மூஞ்சில் பூரான் விடப்படும்..
21 Jul
*B Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு*
*பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள்*
இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ 1/1
படிப்புகள் :
1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)

2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)

3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)
4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)

5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc.(Sericulture)

6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engg)
Read 17 tweets