புதுமை. anti-caste. progressive politics. 🖤💙❤️. கலை, கதை, உரையாடல்களுக்காக இங்கு
2 subscribers
Jan 16, 2024 • 5 tweets • 1 min read
கஷ்டப்படுற மக்கள் மேல அன்பு / கருணை / அக்கறை வருது, அந்த மக்களுக்கு நல்லது என்னன்னு யோசிக்கும் போது எனக்கு தோணுற சிந்தனைகளோட இந்த கட்சியோட கொள்கைகள் ஒத்து போகுது. கட்சியோட வரலாற பாக்கும் போது எனக்கு நம்பிக்கை வருது என்ற முறையில் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கிறது தான இயல்பா நடக்குறது
கட்சி உறுப்பினர்கள் தலைவர்களின் நடவடிக்கைகள் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் அபிமானிகளின் controlக்கு அப்பாற்பட்டவை.
கட்சி தலைமை / உறுப்பினர்களுக்கு விசுவாசமோ அதைத் தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளுக்கு விளக்கமோ கொடுப்பது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு விரக்தி அளிக்கலாம்.