P. Wilson Profile picture
Senior Advocate | Member of Parliament, Rajya Sabha (TN) | Former Addl Solicitor General of India | Former Addl Advocate General TN | Dravidian Stock|
Oct 24, 2021 5 tweets 3 min read
பல தரப்பட்ட மொழிகள் கொண்ட மக்கள் வாழும் நம்தேசத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கான முயற்சிகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் அவல நிலை நிலவுகிறது. அதன் நீட்சியாக தற்போது, 2021 அக்டோபர் மாத பட்டயக் கணக்காளர் இதழில் (Chartered Accountant Journal ),
#HindiImposition
1/5 இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI ) தலைவர் திரு. சி.ஏ. நிஹார், இந்தி மொழியை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்துள்ளதோடு, பட்டயக் கணக்காளர்கள் ( Charted Accountants ) தங்களின் அன்றாட வேலைகளிலும்,
#hindi_imposition
2/5