How to get URL link on X (Twitter) App
போக்குக்காட்டி வாஸ்தவத்தில் அவையாவும் வெறும் பொய்யெனப் புலம்பித் திரியும் வஞ்சகத்தையறியுங் கூரிய மதியில்லாத சாமானியர் அவர்களையே சைவபிராம்ஹணராகவும், சைவாசாரியராகவும் மயங்கியழிகின்றனர்.


தகுதியானது. சித்திரோர்த்துவ புண்டரஞ் (நாமம்) சாத்தப்படாததாய் விபூதி தாரண உள்ளோரால் அர்ச்சிக்கப்படும் அனந்த சயனத்துப் பத்மநாபமூர்த்தி போன்ற (கேரளாவில் உள்ள கோயில்) விஷ்ணு மூர்த்தங்களைச் சைவர் தரிசிக்கலாம்.
திருத்தலமாகும் வேங்கடத்தைப் பஞ்சாயுதம் ஏந்துபவர்க்குரியதாக்கி, அந்த வேங்கடத்தில் அழகிய உடம்பு கொண்ட திரு மாலைக் குகப்பெருமான் பூசித்ததாகவும் எழுதிவைத்தோர், தாம் உடம்பைவிட்ட பின்னர் பொய்யினால் ஏது அடைந்தாரோ? ( அதாவது நல்லகதி ஏதும் அடையமாட்டார் என்பது குறிப்பு)




விஷத்தால் தேவாசுரர்கள் அங்குமிங்கும் ஓடியதை நினைவுறுத்தும் வண்ணம் இந்த பிரதட்சிணம் நடைபெறுகிறது!