அ.சுதர்சன பரையனார் Profile picture
தமிழ் மண்ணின் ஆதிக்குடி பரைகுடியில் பிறந்தமைக்கு கர்வம் கொள்கிறேன்...
Apr 6 6 tweets 2 min read
புத்தமதம் தழுவிடலாம் வாங்க வாங்க!
<<< இலா.தமிழடியான் >>>

வாம நூல் என்பது பௌத்தர்களுக்கான அவர்கள் ஆற்ற வேண்டிய கடமையை பற்றி கூறும் மறைநூல் அதில் பிக்குனி என்பவள் செய்யவேண்டியது என்ன என்றும் அவள் தேரருக்கு அதாவது ஒரு பௌத்தனுக்கு காமம் உழன்று வரும் நேரத்தில் அவனுக்கு Image
Image
Image
அந்த காமத்தை தணித்துக் கொள்ள துணைபுரிய வேண்டும் என்பதாம் அதற்காக அவள் புத்தமடம் என்றோ அது கோயில் என்றோ புத்த பகவானின் சிலையென்றோ பார்க்கக் கூடாது. புத்த பெருமானின் சிலையின் அடியில் கூட அவனோடு கலவியில் அவள் ஈடுபட வேண்டும் என்பதாம் .
May 23, 2023 16 tweets 3 min read
ஈ.வெ.ராமசாமியைப் பற்றி யாராவது விமர்சித்துப் பேசினால் உடனே அதை எதிர்த்து, சுய சிந்தனையற்ற ஒரு ஆட்டு மந்தைக்கூட்டம் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா?

பட்டியலின மக்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது. Image உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து உரிமைகளும் அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்"

– என்று கூறி பட்டியல் இன மக்களை மட்டம் தட்டுகிறார்கள்..

ஆனால் உண்மை என்ன தெரியுமா?
May 23, 2023 5 tweets 2 min read
இவர்களுக்கு எப்படி
இவ்வளவு தைரியம் வந்தது ?
==========================
🔸பூர்வீகமும் இல்லை!
பெரும்பான்மையும் இல்லை!!

🔸முக்குலத்து சாதியும்
வன்னிய சாதியும்
கொடுத்த அங்கிகாரம் !
(1) ImageImage 🔸முதலில் கீழ் சாதிக்காரன்
என்று சூத்திரன் தயவில்
சேரி மக்களை ஆதிக்கம் செய்தான்,
பிறகு தமிழ் சாதிகளை
ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தான்,
இல்லையேல் பிழைக்க வந்தவனுக்கு இவ்வளவு துணிச்சல்
இருக்க வாய்ப்பில்லை!
(2)