பிரகாஷ் மதியழகன் Profile picture
34 | 📚 | விவசாயி மகன் |முதுகலை பட்டதாரி| முகிலனின் தந்தை | I belong to the Dravidian Stock |தி.மு.கழகம்| கலைஞர்| MKS |வேள்பாரி|RT’s=Purely Endorsements |Yes DM
Oct 16, 2020 10 tweets 2 min read
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.
தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.
Jul 27, 2020 13 tweets 1 min read
திருக்குவளையில் பிறந்து-
திருவாரூரில் படித்து-
விழுப்புரத்தில் நாடகம் போட்டு-
புதுச்சேரியில் தாக்கப்பட்டு-
ஈரோட்டில் பத்திரிக்கையாளராக உருப்பெற்று-
கோவையில் கதைவசன கர்த்தாவாக மாறி-
சேலத்தில் முழு சினிமாக்காரராகவே பரிணாமம் பெற்று- சென்னையில் தி.மு.க.பிரசாரக்குழுச்செயலாளர் பதவியைப் பெற்று-
கோவில்பட்டியிலும் தூத்துக்குடியிலும் கட்சியைத் தொடங்கி வைத்து-
திருச்சியில் அண்ணாவுக்குப் பதிலாகப் பேசி-