K A T R A D H U K A M A L I S M🛐
🔥A A N D A V A R I S T🔥
பகுத்தறிந்து முன்னேறு 🖤
Jun 19, 2023 • 12 tweets • 3 min read
மாரி செல்வராஜ் அவர்களே
பாபநாசம் படத்தையே ஒழுங்கா புரிஞ்சுக்காத நீங்க எங்க இருந்து தேவர்மகன புரிஞ்சிக்குறது.. நீங்கள் வன்மத்தை கக்கிய தேவர்மகன் படம் 30 வருஷம் முன்னாடி வந்த அன்றைய காலகட்டத்திற்கும், சூழலுக்கும் ஏற்றவாறு எடுக்கப்பட்டது..!!!
கமல்ஹாசன் சமூக பார்வையை உள்வாங்காமல் நீங்கள் அவர் மீது காட்டிய காழ்புணர்ச்சி சிறுபிள்ளை தனமாக இருந்தது..
முதலி்ல் தேவர்மகன் கதைக்கரு என்ன
" ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பங்காளி சண்டையினால் குடும்ப பகை எப்படி ஊர்பகை ஆகிறது என்பதே கதைக்கரு..