Induja Ragunathan Profile picture
21 years in Media, Tv, Print and now Online Journalist, Editor @TamilYourstory Fact-Checker, Tweets are Personal.
Mar 6, 2021 17 tweets 3 min read
ஜெயலலிதா வேட்பாளார் பட்டியல் வெளியிடும் ஸ்டைல்:
2006 சட்டமன்ற தேர்தல் நேரம், நான் சன்டிவி ரிப்போர்ட்டராக இருந்த போது, பொதுவாக காங்கிரஸ் தான் என் பீட் என்பதால் அவர்களின் முடிவை நோக்கி தினமும் காத்திருக்க வேண்டி இருக்கும். (1 of 16) #TnPolitics #ReportersDiary திமுக+காங்கிரஸ்+கம்யூனிஸ்ட் கூட்டணி பல நாட்கள் நடைபெற்று முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிப்பு வரும்.
மற்றொருபுறம் அதிமுக+மதிமும+விசிக பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆனால் முடிவுகள் எப்போ வேணா வரும். (2of16)