ஜிரா 지라 G.Ra Profile picture
Trying to live de Life to the fullest. :) நினைவு ஓவியங்கள் தீட்டுபவன்! 안녕하십니까? https://t.co/Cvvpar4f8P
May 23, 2023 11 tweets 4 min read
நடிகர் சரத்பாவுவின் நினைவாக அவர் நடித்த சில பாடல்களை பகிர விரும்புகிறேன்.

சரத்பாபு என்றாலே முதலில் செந்தாழம்பூவில் பாட்டுதான். முள்ளும் மலரும் படத்தில் steeringகை அப்படியும் இப்பிடியுமாக திருப்பியபடி நடித்த பாட்டு. இளையராஜா கண்ணதாசன் வழங்கிய பாடல்.
1/ ராஜா வாடா சிங்கக்குட்டி
ராணி வாடி தங்கக்கட்டி
இனிய குடும்பத்தை கண் முன் நிறுத்தும் இனிய பாடல்
மெல்லிசை மன்னர் கண்ணதாசன் கூட்டணியில் திசை மாறிய பறவைகள் படத்தில்....
2/
May 23, 2023 4 tweets 1 min read
thelogicalindian.com/news/education…
As per the report, 70% of educational loan is given to GEN. People say GEN includes Creamy layer of OBC as well. Fair enough. It means... the creamy layer GEN alone manages to get 70% of the loan. 1/ Wherein the real support needed is for non-creamy layer OBCs and SC & ST categories. They hv got peanuts at the end.
I tried to get the detailed data on GEN category for the Creamy OBC %. But no article provided that data.
If somebody can get the detailed data, pls share. 2/
Dec 25, 2022 12 tweets 4 min read
நமக்கு இப்பல்லாம் இசைன்னா சினிமாப்பாட்டுன்னு ஆயிருச்சு. கிருஸ்துமசுக்கு மட்டும் விட்டுருவோமா. எனக்குப் பிடிச்ச சில சினிமா கிருஸ்துவப் பாட்டுகளையும் பிரபல இசையமைப்பாளர்கள் கொடுத்த தனிப்பாடல்களையும் பாக்கலாம். 1/ இன்னைக்கு குழந்தை ஏசுவுக்கு birthday. அதுனால அதுக்கான பாட்டு மொதல்ல.

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்...

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் தஞ்சை வாணன் எழுதி வாணி ஜெயராம் பாடிய புனித அந்தோணியார்(1977) படப்பாடல்.
2/