Nationalist / ex BJP DISTRICT SECRETARY IT&SM Tiruppur north / Garments Exporter /
Jun 22, 2022 • 7 tweets • 1 min read
மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.
ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.
ஒப்பந்த அடிப்படையில் 10000 ம் சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள்
எடுத்தபோது எரியவில்லை.
பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது எரியவில்லை.
ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்குமேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை.
Apr 6, 2022 • 4 tweets • 1 min read
ஈவெரா வை அவர் அடிவருடிகள் பெரியார் என்றனர். அவர் நம்பினார். ஒருநாள் கருணாநிதி அவரிடம் போய் உங்களுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி இருக்குன்னு சொல்லி ஒரு ஷீல்டை கொடுத்தார். அதை கடைசிவரை உண்மைன்னு நம்பி முட்டாளாகவே செத்துப்போனார் ஈவெரா.... அவரை நம்பவைத்த கருணாநிதி கலைஞர் ஆக்கப்பட்டார்.
அவரும் நம்பினார். பின்னாலில் டான் அசோக் என்பவர் "உங்களுக்கு ஆஸ்திரிய நாடு தபால் தலை வெளியிடுகிறது" எனச்சொல்லி கருணாநிதி படம் போட்ட தபால்தலையை காட்டினார். இந்திய மதிப்பில் 3000 ரூபாய் கொடுத்தால் ஆஸ்திரியா தபால் தலை வெளியிடும். அது தெரியாமல், ஆஸ்திரியா தபால் தலை வெளியிட்டது
Jul 16, 2020 • 6 tweets • 3 min read
எரிகிற கொள்ளியை அடக்கினால் கொதிப்பது தானாக நிற்கும். கருப்பர் கூட்டத்தை தடை செய்தால், வேறு பெயரில் வருவார்கள். சுரேந்தரையோ, ஆசிப்பையோ, செந்தில்வாசனையோ தண்டித்தால் வேறொருவரை உருவாக்குவார்கள். சாதாரணமா நமக்கே இதெல்லாம் தெரியும் போது, @HRajaBJP@BJP4TamilNadu க்கெல்லாம்...
இது தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளை விடுங்க, பாஜக மத்தியில் பதவிக்கு வந்த பின், திக வின் கொட்டத்தை அடக்க முடியாதா? எந்தப் பதவியிலும் இல்லாமல் @AsiriyarKV எப்படி இவ்வளவு பெரிய மாஃபியாவாக இருக்க முடிகிறது. வீரமணி மேல மத்திய அரசே நினைத்தாலும் கை வைக்க முடியாதா?
Apr 5, 2020 • 11 tweets • 2 min read
மன்னிக்கக்கூடாத குற்றம்!
தப்லீக் ஜமாத் அமைப்பின் டெல்லி இஸ்லாமிய மாநாடு குறித்து இன்றைய 04-04-20 தினமணி நாளிதழின் தலையங்கம்
உலகம் கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில்
போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர்
Mar 28, 2020 • 6 tweets • 1 min read
1. இத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்... உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு காட்சி. 2. எத்தியோபியா செல்லும் விமானத்தில் corona நோயாளியால் மக்கள் பீதி அடைந்து வெளியே குதிக்க, போலீஸ் துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு
வந்ததாக வரும் வீடியோ.. உண்மை இல்லை. அது rescue operation drill பயிற்சி. 3. Jio வின் lifetime free recharge. உண்மையில்லை. நல்ல கற்பனை. மேலும் விவரங்களுக்கு அலையுது பார் அல்பம் என்ற வலைதளம் சென்று பார்க்கலாம். 4. பிணங்களை புதைக்க இடம் இல்லாமல் இத்தாலியின் அதிபர் அழுகின்ற