Ramya Venugopal Profile picture
மாநில துணை செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை @ AIADMK, 🌱Special Mom. Entrepreneur.
Oct 7, 2022 10 tweets 3 min read
இந்து என்கிற பேரு இராஜராஜ சோழன் காலத்துல கிடையாது - நம்மவர் 🔥

இதற்கு கொந்தளிக்கும் பாஜகவினர் நேரம் இருந்தால் இந்த பதிவை படித்து தெளிவு பெறவும். (கஷ்டம் தான்)

1. இதுவரை கண்டறியப்பட்ட சோழர் கால கல்வெட்டு எதிலும், இந்து என்கிற சொல் கிடையாது. 2. ராஜ ராஜ சோழனின் காலத்தில் சிவனை கடவுளாக பார்க்கும் சைவ மதம் இருந்தது.அப்போது இந்து என்ற மதமே கிடையாது.