தசக்கிரீவன் Profile picture
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
Aug 24, 2022 6 tweets 2 min read
நீங்க தான் அறிவாளினு நினைப்பா?

ஆமாம் சார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக

• இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தத் செய்த

• இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இரு மொழி கொள்கையை இன்று வரை செயற்படுத்த வைத்த

• மாநில அரசுபணிக்கு tnpsc யை உருவாக்கிய • கோவில் கொடியவரின் கூடாரமாகாமல் தடுக்க அறநிலைத்துறையை உருவாக்கிய

• எளிய மக்கள் பயணிக்கும் வகையில் பொது போக்குவரத்தை உருவாக்கிய

• குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கிய
• கிராமம் தோறும் மின்வசதியை ஏற்படுத்திய

• தொழில்வளம் பெருக அரசு தொழிற்பேட்டையை உருவாக்கிய