தோழர் ஆதி Profile picture
31. Writer / Filmmaker - Tamil Cinema || கற்பி.. ஒன்றுசேர்.. புரட்சி செய் ~ புரட்சியாளர் Dr.Ambedkar
Aug 8, 2023 4 tweets 1 min read
Speech அப்ப பேச மறந்த Technicians பற்றி பேச தனியா Shoot பண்ணதெல்லாம் Typical @rajinikanth things 💙

வசந்த் ரவி Hero வா பண்றப்ப எனக்காக #Jailer பண்ணி கொடுத்துருக்காருனு ஏதோ இவருக்கு Favour பண்ண மாதிரி சொல்றதெல்லாம் 🙏

ஆயிரம் Superstar வரலாம், ஆனா இன்னொரு ரஜினி, வாய்ப்பே இல்ல! 🫡 எளிய மக்களோட மொழிய, பழக்க வழக்கத்தை கிண்டல் பண்றத Comedy னு நெனைக்கற StandUp Comics லாம், யாரையும் புண்படுத்தாம, Narration, Choice of Words, Self Parody னு Genuine Comedy வெச்சே எப்டி ஒரு மணி நேரம் ஒரு Interesting,Entertaining Speech வழங்க முடியும்னு ரஜினிய பாத்து கத்துக்கலாம் 💙