S Arun Profile picture
May 27, 2022 23 tweets 7 min read
EMI (Equated Monthly Installment) – Thread:
EMI இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது பெரும்பாலோர்க்கு.

EMI என்றால் என்ன, எப்படி கணக்கிடப்படுகிறது?
நீங்கள் செலுத்தும் தவணைப் பணம் (Installment) எப்படி கடனை அடைக்கிறது. வட்டி விகிதம் (Interest rate) மாற்றத்தினால் என்ன விளைவு?
Part Payment செய்வதால் என்ன பலன்?

உதாரணங்களோடு பார்ப்போம், using MS Excel.
Jan 19, 2022 15 tweets 7 min read
Tyres – Thread:
டயர் மேலேயும் நம்பர் இருக்கு சார் !!
டயர்களில் பல விதம் உண்டு: கார் டயர், பஸ் டயர், பைக் டயர்… ஏன் பெரிய டயர், சின்ன டயர் கூட உண்டு.
டயர்களின் பக்கவாட்டில் அச்சிடப்பட்ட எண்கள் / எழுத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. வாகனப் போக்குவரத்து நமக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகும். எந்த ஒரு வாகனத்திற்க்கும் முக்கிய அம்சமான டயரின் தகவல்கள் அதன் பக்கவாட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.

195 / 55 R 16 87V – இதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
Dec 14, 2021 14 tweets 4 min read
"அந்த கார்டு மேல இருக்க 16 நம்பர் சொல்லு சார்." 😉😉
நமது அன்றாட வாழ்வில் அங்கமாகிவிட்ட பற்று அட்டை (Debit Card) & கடன் அட்டை (Credit Card) மேல் இருக்கும் அந்த 𝟏𝟔 இலக்கத்தின் அர்த்தம் என்ன? கொஞ்சம் விபரமாக பார்ப்போம்.

4315 8116 9876 4323 – இதை உதாரணமாக எடுத்துக்கலாம். முதல் இலக்கம் - Major Industry Identifier (MII):
எந்த வங்கி வெளியிட்ட கார்டாக இருந்தாலும், அது எதாவது ஒரு Networkல் இருக்கும், உதாரணம் – Visa, Master,..
ஒரு கார்டின் முதல் இலக்கம் அந்த Networkஐ குறிக்கும், கீழே குறிப்பிட்டபடி.