NAMO Sathish (மோடியின்‌ குடும்பம்) Profile picture
தேசியவாதி .என் மண் என் மக்கள் .Jai Hind.
Mar 26, 2024 7 tweets 2 min read
இந்த தேர்தலில் ஏன்‌ பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் ? கீழ்கண்டவர்களின் மூலம் தெரியலாம்
1. கொரானாவிற்கு இலவச தடுப்பூசி உலகமே பாராட்டும் அளவிற்கு தடுப்பூசி பலனை பெற்ற மக்களிடமும், பன்னாட்டவர்களிடம் கேளுங்கள் .
2. கொரனா காலத்தில் இலவச ரேசன் பொருட்கள் பெற்றவர்களிடம் கேளுங்கள் Image 3.கொரானா காலத்தில் வெளிநாட்டிலிருந்து காப்பாற்றப்பட்டு வந்தவர்களிடம் கேளுங்கள் .
4. போர்காலத்தில் உக்ரைன் உட்பட பல நாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்டு வந்தவர்களிடம் கேளுங்கள்.
5. இலங்கை , பகுதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்,உயிரிழப்பு இன்றி காப்பாற்ற பட்டவர்களிடம் கேளுங்கள். Image
Oct 27, 2021 6 tweets 2 min read
1.விடியல் ஆட்சி வந்து 6 மாதம் முடியவில்லை. ஊழலும் , அராஜகமும் புரையோடி கிடக்கிறது. எதிர் கட்சியினரை பலிவாங்கும்‌ படலமும் இனிதே தொடர்கிறது.
சகோ. அண்ணாமலை எல்லா‌ ஊழல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
கொத்தடிமைகள் பதட்டத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்ற‌மில்லை.2 3.ஊழல்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு போதுமான அளவு செய்தாகிவிட்டது . இனிமேல் அதுவும் எடுபடாது . திராவிட போலி பிம்பமும் உடைக்கப்பட்டு வருகிறது.
மற்றோரு புறம் ஆளூநர் வரம்புகளுக்கு உட்பட்டு பல வித நடவடிக்கைகளை துவங்குகிறார்.3