Voter ID அல்லது தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கும் ஏதாவது ஐடி கார்ட் எடுத்துக்கோங்க.
Nov 22, 2025 • 6 tweets • 2 min read
BLO கிட்ட SIR Form குடுத்துட்டிங்களா? அவங்க அப்லோட் பண்ணிட்டாங்களா இல்லையான்னு செக் பண்ணிடுங்க.
இதில் உங்க போன் அல்லது EPIC ID குடுத்து லாகின் பண்ணிடுங்க. voters.eci.gov.in/signup
Fill enumeration form போங்க.
Aug 29, 2025 • 7 tweets • 3 min read
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பெஸ்ட் சாப்பாட்டு எக்ஸ்பீரியன்ஸ். அதும் வெஜ் ஹோட்டலில். நல்ல ஆந்திரா மீல்ஸ் சாப்ட ஒரு ஹோட்டல் சொல்லுங்கன்னு நான் தங்கி இருந்த சர்வீஸ் அபார்ட்மென்ட் மேனேஜர் கிட்ட கேட்டேன். இந்த ஹோட்டல் போக சொன்னார். அவங்க சர்வ் பண்றதே ரொம்ப நல்ல அனுபவமா இருக்கும்னார்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு கொஞ்சம் பக்கம் தான். ட்ரை பண்ணலாம்னு போனேன். ஆம்பியன்ஸ் பார்த்ததும் லைட்டா ஏமாற்றமாய்டிச்சி. ரொம்ப ஹைகிளாசா தெரிஞ்சது. வேற வழி இல்லைன்னு உக்காந்தாச்சி. இலை போட்டு ஒரு வாட்டர் பாட்டில் வச்சாங்க.