SHIVA SWAMY.P Profile picture
I WILL BE ALWAYS WITH YOU IN ILLNESS AND WELLNESS.IAM A PROFESSIONAL POLICE OFFICER AND PROUDLY INDIAN. NATION FIRST REST AFTERWARDS💪 SEE... @pshiva10492
Nov 1, 2018 5 tweets 1 min read
1/ நல்ல தகவல்....உங்கள் கணவரோ, மனைவியோ ,நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், அருகில் உள்ள 2/ ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும். வெளியே