shyam sundar Profile picture
Journalist | Senior Sub. Editor at Oneindia Tamil | Fr. Sub Editor at Vikatan| Tweets are personal |
Apr 13, 2022 21 tweets 3 min read
சென்னை ஐஐடி மாணவி வழக்கை புரட்டி போட்ட ஜெய் பீம்! thread சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்த மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த சட்ட ஆலோசனை வழக்கில் முக்கிய மாற்றத்தை கொடுத்துள்ளது.