சோமா Soma Profile picture
என் கடன் பணி செய்து கிடப்பதே
சோமா Soma Profile picture 1 added to My Authors
28 Nov
@PMOIndia @ECISVEEP

A proposed Election Commission Reform to remove the grip of all political parties from the grip of individuals or a family across India.
1/7
1. Model system of draft parties to be published by the Election Commission to be followed by all political parties across India.
2/7
2. According to this draft political party system, the Election Commission must recommend a public body so that no party can come under the control of an individual or a family.
3/7
Read 8 tweets
28 Nov
பா.ம.க.வுக்கு சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.  அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்து . காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.
1/6
வன்னியர் சங்கம்தான் பாமக என்ற அரசியல் கட்சியாக உறு மாறியுள்ளது.

இக் கட்சியை ஆரம்பித்த போது நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ இந்தக் கட்சியில் எந்தவித பதவிக்கும் வரமாட்டோம். அப்படி வந்தால் எங்களை முச்சந்தியில் கட்டிவைத்து செருப்பால் அடிக்கலாம் என்று வீரவசனம் பேசியவர் ராமதாசு.
2/6
இன்றைக்கு வெளிப்படையாகவே பாமக என்றால் அது ராமதாசின் Pvt. Ltd. கம்பெனியாக மாறிவிட்டதை மக்கள் அறிவார்கள்.

இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி இனி கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறிய அதே ராமதாசுதான்
அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டனி வைத்தவர்.
3/6
Read 9 tweets
27 Nov
இது ஒரு சில உண்மைகளை வெளியே சொல்ல முடியவில்லை என்பதால் ரஜினியின் அடுத்தபட கால்ஷீட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் இந்த முறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான்
ரஜினி படத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற தகவல்தான் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நடிகருக்கு இந்த நிலைமையா என்கிற பேச்சு தான்.
Read 4 tweets
27 Nov
RBI மற்றும் SBI இரண்டும் சேர்ந்த முறைகேடு 2016ல் திருப்பூரில், தேர்தல் சமயத்தில் கடத்தப்பட்ட
3 கண்டெயினர் பணத்தை மறைத்தது.

இந்தப் பணத்தை கடத்தியது யார்?

RBI, SBI இரண்டும் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்தை CBI ஆல் இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை!

இதற்கு யாருக்கு என்ன தண்டனை?
இந்த மூன்று கண்டெயினர்களில் இருந்த பணம் ரூ. 5000 கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இந்த மூன்று கண்டெயினர்களில் பிடிபட்ட பணம், ஊழல் மகாராணி செயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இருந்த பத்து கண்டெயினர்களின் ஒரு பகுதிதான்
1/4
Read 6 tweets
27 Nov
சென்னை: டேய் போலீஸு இந்த செல்போனை எல்லாம் புடுங்கு என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் மரியாதை இல்லாமல் அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மாடு மேய்க்கும் சிறுவன்

உங்களால் முடியாவிட்டால் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் போல் 1 லட்சம் வாக்குகளை உன்னால் பெற முடியுமா என கேட்பேன். அவன் முடியும் என கூறிவிட்டால் அவனையே மாவட்டச் செயலாளராக்குவேன்.
Read 4 tweets
27 Nov
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. இது நம் ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகத்தையே மதிக்காத இதுபோன்ற கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை மட்டும் எப்படி பாதுகாக்கும்? " என்றார்.
1/6
திறமையின் அடிப்படையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார். மேலும், ``அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
2/6
Read 15 tweets
27 Nov
வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.
1/4
இந்த நிலை யாரால் ஏற்பட்டது என்று பெரிய மாங்காவுக்கு தெரியாதா?

திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைப்பது பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறியவர் தடம்மாறிப் போனது எதற்கு?
2/4
Read 5 tweets
27 Nov
2016ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் புதிதாக நுழைந்தவுடன் மாபெரும் புரட்சியே உருவானது. மொபைல் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். என அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.
1/4
இதனால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நெட்வொர்க்கை அதுவரையில் பயன்படுத்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு கொத்துக் கொத்தாக மாறத் தொடங்கினர். ஏர்செல் உள்ளிட்ட சில நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.
2/4
Read 5 tweets
27 Nov
தமிழ்நாட்டின் டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவிய நிலையில், ஸ்டாலினின் சாய்ஸாக இருந்தவர் சைலேந்திர பாபு, லக்னோ மாநாட்டில் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம்.
1/5
தனக்கு இந்தி தெரியாத நிலையிலும், யாரை திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்தியில் பேசினார் என்ற பேச்சுக்கள்தான் கோட்டை வட்டாரத்தில் தற்போது அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறதாம்.
2/5
Read 6 tweets
25 Nov
தமிழிலேயே பேசுவோம், நம் தாய்மொழி தமிழில் மட்டுமே கலப்பில்லா தமிழில் பேசுவோம்.

கலப்பில்லா தமிழில் பேச, எழுத நம்மால் ஏன் முடியாது?

_உறவுகள்_தொடர்கதை_
1/25
‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `நாகரீக வாழ்க்கையின்’ ஒரு பகுதியா நான் நினைச்சேன்
2/25
சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அவளது உறவுகள் அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா.
3/25
Read 31 tweets
24 Nov
ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது: சென்னை ஐகோர்ட் அதிரடி

dhunt.in/oJHmK?ss=twt&s…
மூல: "தினகரன்" via Dailyhunt

செயலியை பெற
dhunt.in/DWND
ஊழல் சொத்தான ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட சொத்து அஅது மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து விரிவாக்கப்பட்டது.

அரசு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை பறிமுதல் செய்து ஏலத்தில் விற்று அத்தொகையை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
1/2
தீபா, தீபக்கிற்கு ஜெயலலிதா கொள்ளையடித்த சொத்துக்களில் உரிமை கோர அருகதையில்லை.
2/2
Read 4 tweets
23 Nov
உங்கள் முதல்வருக்கு எதுவும் தெரியாதா? - குஜராத் அரசை சாடிய உச்சநீதிமன்றம்! nakkheeran.in/24-by-7-news/i…
With more than four lakh people killed in India by the corona, the Supreme Court, hearing the case of compensation for the victims, has ordered to pay fifty thousand rupees as compensation to the victims of the corona.
1/7
Further, it ordered that the family of the deceased should not be denied compensation only on the ground that the cause of death was not corona in the death certificate of the deceased.
2/7
Read 8 tweets
23 Nov
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி-க்களை நிறுத்தச் சொன்னது யார்?

அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை அணைத்து வைக்கச் சொன்னது யார்?
1/2
என்ற கேள்விக்கு இதுவரைக்கும் தெளிவான பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு சொன்னது என்ன?
2/2
Read 7 tweets
23 Nov
1000 வன்னியர்கள் சூர்யா வீட்டுக்கு போனால்.. காடுவெட்டி குரு மகன் மீது கொலை மிரட்டல் வழக்கு பாயுமா?
1000 வன்னியர்கள் நடிகர் சூர்யா வீட்டுக்கு சென்றால் 5 போலீஸாரால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசு விடுத்தது கொலை மிரட்டல் மற்றும் வன்முறையை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா? என மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் முகமது அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
Read 6 tweets
3 Nov
What is Blockchain?

Blockchain seems complicated, and it definitely can be, but its core concept is really quite simple. 

A blockchain is a type of database. To be able to understand blockchain, it helps to first understand what a database actually is.
Blockchain is a specific type of database.

It differs from a typical database in the way it stores information; blockchains store data in blocks that are then chained together. 
1/5
As new data comes in it is entered into a fresh block. Once the block is filled with data it is chained onto the previous block, which makes the data chained together in chronological order.
2/5
Read 7 tweets
2 Nov
@mkstalin @CMOTamilnadu

There are very few management colleges in Tamil Nadu like IIM, which is as old as North India. This is why the CEOs of most Indian corporates are still people from the North.
1/3
As our politicians are unaware of the importance of such management colleges, not many world-class management institutes have sprung up in Tamil Nadu.
2/3
The DMK government led by Mr. Stalin should set up 6 world class management colleges like IIM in Tamil Nadu and a separate university to manage it.
1/3
Read 4 tweets
26 Oct
@sunnewstamil The deceased former Chief Minister was given the highest Z plus security of the SPG of the Government of India.

The fact that no one knew that someone in such custody had mysteriously died makes the SPG's security a mockery.
1/3
@sunnewstamil A person in SPG's Z + protection is not likely to die without the knowledge of the federal government.

Whom does this cheat work for?  Why is the BJP government keeping a false silence?
2/3
@sunnewstamil It is ridiculous for the Arumugasami Commission to look for a place where the truth is not there.

Are Indian spy agencies just dummies?
3/3
Read 4 tweets
23 Oct
Elon Musk says Google and Facebook are places where talent goes to die

indiatoday.in/technology/new…
Haugen worked at Facebook as a product manager. She decided to be a whistleblower after she left her job at Facebook.

Haugen alleged that Facebook knew about the harmful effects on teens on Instagram yet did not take any steps to curb it.
1/3
“I am here today because I believe that.

Facebook's products harm children, stoke division, and weaken our democracy. The company's leadership knows how to make Facebook and Instagram safer but won't make the necessary changes
2/3
Read 4 tweets
12 Oct
மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும்.
1/11
இம்முறைப்படி ஓர் ஆணின் சொத்துக்கு அவனுடைய சகோதரியின் குழந்தைகளே வாரிசுகளாகக் கருதப்பட்டனர்.

ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

2/11
நாயர் சமுதாயத்தினரிடையே வழக்கத்திலிருந்த சம்பந்தம் முறையே (Sambhandam System) இதற்குக் காரணமாக அமைந்தது.

கேரள நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்த மூத்த ஆண் மட்டுமே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம்பூதிரி பெண்களை 'வேலி' என்னும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும்
3/11
Read 12 tweets
11 Oct
A cheat sheet (also cheatsheet) or crib sheet is a concise set of notes used for quick reference.

Cheat sheets were historically used by students without an instructor or teacher's knowledge to cheat on a test or exam.
1/4
In the context of higher education or vocational training - where rote memorisation is not as important - students may be permitted (or even encouraged) to develop and consult their own cheat sheets during exams.
2/4
The act of preparing such reference notes can be an educational exercise in itself, in which case students may be restricted to using only those reference notes they have developed themselves.
3/4
Read 4 tweets
11 Oct
The Samkalp foundation’s photo gallery on its website is filled with photographs of its students with BJP ministers such as Smriti Irani, Prakash Javadekar and Ramesh Pokhriyal.
1/4
Yet, when asked what the nature of affiliation between the RSS and Samkalp is, Gupta simply said, “We are an independent organisation under the Societies Registration Act.”
2/4
An RSS worker, who did not wish to be identified, said, “You can call Samkalp an RSS-inspired body instead of an RSS-affiliated body.”
3/4
Read 4 tweets