சோமா Soma Profile picture
என் கடன் பணி செய்து கிடப்பதே
சோமா Soma Profile picture 1 added to My Authors
2 Jun
பிராமணர்களின் பூர்விகம் எது, எப்படி இந்தியாவில் அவர்களது வாழ்க்கை முறையைக் கட்டமைத்துக் கொண்டனர்?

இந்த கேள்விக்கு நாம் பதில் சொல்வதை விட பிராமணர்களே சொல்லியுள்ள தரவுகளை பதிவிட்டால்தான் ஒப்புக்கொள்வார்கள்.
1/25
ஒரிஜினல் பிராமணரும், பண்டிதரும், சாதி தர்ம ஆதரவாளருமான பாலகங்காதர திலகர் ஆய்வின் படி பிராமணர்களின் பூர்விகம் ஸ்கேண்டிநேவியா, அதை ஒட்டிய வட துருவ பிரதேசமாகும். இதற்கு ஆதாரமாக பிராமணர்களின் தலையாய ரிக் வேதத்திலிருந்தே தரவுகளை கொடுக்கிறார்.
2 /25
வேதத்தில் பிராமணர்களின் பூர்வீக தேசம் ஆயிரம் ஆறுகள் ஓடும் பனிபடர்ந்த பகுதி எனவும் அங்கே 6 மாதம் பகல் 6 மாதம் இரவாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது ஸ்காண்டிநேவிய நாடான சுவீடன், பின்லாந்து, நார்வே பகுதியே பிராமணர்களின் பூர்விகம்
3 /25
Read 33 tweets
1 Jun
இதுதான் பாஜகவின் 7 ஆண்டு சாதனை. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியா முழுக்க 4 மணி நேரத்திற்குள் அவசரமாக எந்தவித முன்னளற்பாடும் இல்லாமல் முட்டாள்தனமாக நாடுமுழுக்க ஊரடங்கை அறிவித்த முட்டாள் பிரதமர் மோடி ஒருத்தர்தான்.
இரண்டாவது அலையில் அந்தந்த மாநிலங்களே ஊரடங்கை முடிவு செய்து கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டிக் கழித்து கலண்டு கொண்ட திறமையற்ற பிரதமரும் மோடி ஒருவராகத்தான் இருக்கும்.
கை தட்டியும், விளக்குப் புடிச்சும், Go Corona வென்று சத்தம் போட்டும் கொரோனாவை வழி சொல்லிக் கொடுத்தவரும் உலகத்தில் இந்தியப் பிரதமரே!
Read 8 tweets
31 May
சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது. Image
கடந்த 5-6 வருடங்களாக பல மாணவிகள் இப்படிப்பட்ட பாலியல் தொல்லைகளை பள்ளிக்கு தெரிவித்தும் PSBB பள்ளி ஏன் நனவடிக்கை எடுக்கவில்லை?

பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது
முருகன் சங்கிகளுடன் சேர்ந்து கோமியம் குடித்தால் புத்தி இப்படித்தான் பேதலித்து போகும்.

தவறான செயல்களுக்கக ஒரு பார்பணர் பள்ளி என்பதால் முட்டுக் கொடுக்கும் நீங்கள் பாஜக வுக்கு வாழ்நாள் அடிமையாக இருங்கள்.

அது உங்கள் சுதந்திரம்.
Read 5 tweets
30 May
ஆட்சிக் கலைப்பு :சு.சாமி என்ன அதிபரா ? - ராமசுப்ரமணியன்| PSBB | Senthil... via @YouTube
சங்கராச்சாரியார் மீது சங்கர்ராமன் கொலை குற்றச்சாட்டு வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரையே, பார்பணர்களின் கடவுளாக பலரது வீட்டில் பூசை அறையில் வைத்து பூசித்த சங்கராச்சாரியாரையே பாப்பாத்தி செயலலிதா தூக்கி உள்ளே வைத்தார்.
1/3
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், அவரும் பாப்பாத்தியே, சங்கராச்சாரியார் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்போதைய மிகப்பிரபலமான ஊடகங்களில் வெளியிட்டார், காவல்துறை உயரதிகாரியிடமும் முறையிட்டார்.
2/3
Read 4 tweets
28 May
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளும் பாலர் வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரையிலான 14 ஆண்டு பள்ளிப்படிப்பையும் எவ்வாறு தேசியமயமாக்க முடியும் என்ற விவாதம் மக்களிடம் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்.
1/5
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்தும் இலவசமாக, தரமாக அமெரிக்காவில் எல்லோருக்கும் கிடைக்கின்றது. இவை இலவசமாக கிடைப்பதால் மட்டுமே அமெரிக்கர்கள் பள்ளிப்படிப்பை படிக்கவே முடிகின்றது.
2/5
அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதோ, படிப்பதோ, குறிப்பாக பொறியல், மருத்துவம் படிப்பது எல்லோருக்கும் கட்டுபடியாகத அளவில் அதிகமான கல்விக் கட்டணத்தைக் கொண்டது.
3/5
Read 7 tweets
28 May
@CMOTamilnadu @mkstalin @ptrmadurai
@SEDTamilNadu @Anbil_Mahesh

How can all schools and all classes in Tamil Nadu nationalize the entire 14-year schooling from KG to Plus 2 in Tamil Nadu?
1/6
Where does the money come from to nationalize all schools in Tamil Nadu?

According to US based Education Week, public school funding comes from a variety of sources at the local, state and federal level.
2/6
Approximately 48 percent of a school’s budget comes from state resources, including income taxes, sales tax, and fees, that need them.

Another 44 percent is contributed locally, primarily through the property taxes of homeowners in the area.
3/6
Read 6 tweets
4 May
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி:

நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
1/9
தமிழகத்தில் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் நாம் தமிழர் கட்சி பிடித்திருக்கிறது.

இது எப்படி நாம் தமிழர் கட்சியால் முடிந்தது.
2/9
அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுவதைப் போல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
3/9
Read 10 tweets
1 May
இந்தியாவில் கடந்த வாரத்தில், கொரோனா உச்சம் பெற்றிருந்த காலத்தில் மட்டும் SAIL எஃகு ஆலைகளில் சுமார் 16,500 டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜன். தேவைக்கு மூன்று மடங்கு அதிகமாக இருந்துள்ளது
1/4
பிலாய், பொகாரோ, ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பர்ன்பூர் ஆகிய இடங்களில் உள்ள SAIL ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் மொத்த தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் மட்டுமே 2,834 மெட்ரிக் டன் ஆகும்.
2/4
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு வேதாந்தா குழுமத்திற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரித்துதான் இந்தியாவை கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்,3/4
Read 6 tweets
14 Apr
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்.
1/13
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
2/13
ஆம் இது தான் நாவலன்தீவு” என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்.
3/13
Read 14 tweets
12 Apr
பாஜக-மோடி அரசால் நடத்தப்பட்ட கடும் சேதாரங்கள் ஏராளம்

*ரபேல்*

*சேகர் ரெட்டி*

*கண்டெய்னர்*

*ரயில் ஓட்டை*

*அம்மா மரணம்*

*நீரவ் மோடி*

*லலித் மோடி*

*விஜய் மல்லையா*

*பக்கோடா வியாபாரம்*

*பதஞ்சலி*

*பணமதிப்பிழப்பு*

*டிஜிட்டல் பரிவர்த்தனை*

*ஜிஎஸ்டி*

*நீட்*

*அனிதா மரணம்*

1/7
*சமஸ்கிருத மயம்*

*உலகநாட்டுச் சுற்றுலா*

*பாகிஸ்தான்*

*காஷ்மீர்*

*செல்பி வித் நடிகைகள்*

*15 லட்சம்*

*கறுப்புப்பண வெள்ளை*

*பாஜக நன்கொடை*

*மாட்டுக்கறி*

*அக்லக் படுகொலை*

*குழந்தை மரணங்கள்*

*விவசாயி தற்கொலை*

*விலைவாசி உயர்வு*

*வேலையிண்மை அதிகரிப்பு*
2/7
*மதக்கலவர அதிகரிப்பு*

*இட ஒதுக்கீட்டு அநீதி*

*பொதுத்துறை விற்பனை*

*பிஎஸ்என்எல் ஒழிக்க முயற்சி*

*சிறு தொழில் நசிவு*

*கல்விச் சீரழிவு*

*நிதித்துறைச் சீரழிவு*

*இராணுவத்தில் தனியார்மயம்*

*எங்கெங்கும் ஊழல் மயம்*
3/7
Read 7 tweets
5 Apr
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
1/9
சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர்.
2/9
இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் அல்லா்.

மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
3/9
Read 10 tweets
2 Apr
An independent Electoral Commission without the intervention of the ruling parties is necessary to promote honest democracy.

It is necessary for the Election Commission to conduct the election without taking a pro-party stance and without acting in favor of any particular party.
The best parliamentarians and legislators can only get elected if the contestants, who have no background in criminal cases, contest the elections.

Only those who have no criminal record can enact effective governance and good laws for the country.
An independent Electoral Commission is only has to controlled by the President of India and should not be controlled by the ruling parties of the central or state governments.
Read 4 tweets
2 Apr
அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலும் குற்றவாளிகளே வேட்பாளர்களாக போட்டியிடும் போது யாரைத் தவிர்ப்பது, யாரை தேர்ந்தெடுப்பது?

குற்றவழக்குகளே இல்லாத வேட்பாளர்கள் யார்? Image
வாக்காளர்களுக்கு இக்குற்றவாளிகளுள் ஒருவரை தேர்நதெடுப்பதை தவிர வேறு வழியே இல்லாதவாறு தேர்தலை நடத்துவது ஜனநாயகப் படுகொலை.
குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்காமல் தேர்தல் நடத்துவது நேர்மையான தேர்தலே அல்ல.
Read 4 tweets
1 Apr
*நாடு எப்படி 6 ஆண்டுகளில் நாசமாகப்போனது ?*

*3% பெரியதா 97% பெரியதா?*

இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளுக்கு பின்னரும் பார்பணர்களின் ஆதிக்கம் இந்திய ஒன்றிய அரசின் தலைமைச் செயலகத்தில் 3% பார்பணர்கள் 97% உயர் பதவிகளில் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது எப்படி?
1/14
நாடு நாசமாகப் போனதற்கு ஆரியப் பார்பணர்களின் மனு நீதி சொன்ன

“கல்வி கற்கும் உரிமை பார்பணர் அல்லாதவர்களுக்கு இல்லை”

என்ற மனுநீதியின் இந்த விச வித்துதான் காரணம்.
2/14
மனுநீதியை புதுப்பிப்பதற்கு எடுத்த செயல்களே நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பார்பணர் அல்லாதவர்களை படிக்கவே விட முடியாமல் செய்யும் பார்ப்பணர்களின் சூழ்ச்சிதான் இது.

இட ஒதுக்கீடு என்ற பெயரில் இதுவரை பார்பணரல்லாதவர்கள் பெற்ற பதவிகள் மிக மிக சொற்பமே.
3/14
Read 16 tweets
31 Mar
Tamil population by nation in world countries.
In the United States of America there are 3.1 million people who make up 1% of the population in USA are NRIs.
The Indian Tamil community in the United States is largely bilingual.

Tamil is taught in weekly classes in many Hindu temples and by associations such as the American Tamil Academy in South Brunswick, Tamil Jersey School in Jersey City, New Jersey, and the Intl. Tamil Academy.
Read 5 tweets
29 Mar
The Lokpal and Lokayuktas Act, 2013, commonly known as The Lokpal Act, is an anti-corruption Act of Indian Parliament in India which "seeks to provide for the establishment of the institution of
1/8
Lokpal to inquire into allegations of corruption against certain important public functionaries including the Prime Minister, cabinet ministers, members of parliament, Group A officials of the Central Government and for matters connecting them".
2/8
The Lokpal Bill, 2011 (Lok Sabha)
The Lokpal and Lokayuktas Bill, 2011 (Rajya Sabha)

A bill to provide for the establishment of a body of Lokpal for the Union and Lokayukta for States to inquire into allegations of corruption against certain pub functionaries
3/8
Read 8 tweets
29 Mar
In many developed democracies, whichever party is in power may be controlled by a family or some large corporates, That is also true today.
1/7
When the Congress party ruled in India, it fell into the hands of the Nehru family. To date, the Congress Party has never been free from that grip. This harassment is the reason for the fall of Congress.
2/7
Who is really running the BJP regime? That is not Prime Minister Narendra Modi. His speech had nothing to do with the activities of the central government.
3/7
Read 7 tweets
29 Mar
India Explores Blockchain-Based E-Voting By 2024 General Elections

The Election Commission of India is working with IIT-Madras for using blockchain technology to enable app-based e-voting to make the process more convenient.
1/10 Image
Besides the use of blockchain in payments and cryptocurrencies, the technology’s use has been advocated for storing information regarding tangible assets such as land and education records to ensure against frauds.
2/10
In October last year, Startup India launched a blockchain-based certification verification system, which will enable instant verification and access to certificates of recognition issued by the industry body.
3/10
Read 11 tweets
29 Mar
இந்தியப் பிரதமர் நாட்டு மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி சீன நாட்டின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
1/7
கனடா நாட்டு பிரதமரின் மனைவி படுக்கையில் இருந்தவாறே கண்ணீரோடு பேட்டி கொடுக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் கொரோனா என்ற கொடிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.
2/7
இத்தாலி பிரதமர் இறந்தவர்களை அடக்கம் பண்ண கூட எங்களிடத்தில் இடமும் இல்லை ஆட்களும் இல்லை என்று பொது இடத்தில் கதறுகிறார்.

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிது?
3/7
Read 7 tweets
17 Mar
ஆசீவகம் என்றால் என்ன?

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார்.
1/8
எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.

ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம்.
2/8
கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.
3/8
Read 9 tweets
17 Mar
‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்

(Ajivikism: a vanished Indian religion)’

எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.
1/4
மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர்.
2/4
அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர்.
3/4
Read 4 tweets