ஸ்ரீ நவக்கிரக விநாயகர் ஜோதிட தகவல் களஞ்சியம் Profile picture
Feb 23 8 tweets 2 min read
01/08
ஸ்ரீ:
எச்சரிக்கை நாட்கள் -
நிகழும் மாசி மாதம் - கூட்டு மரணங்கள், தொற்று கிருமிகளால் நோய் வரலாம் எனினும் பெரும் கடுமையான நிகழ்வுகளை குரு தடுப்பார். கும்பம் ராசியில் தனது சுய சாரமான சதயம் நட்சத்திரத்தில் பலமான ராகுவை கடக்கும் சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் & செவ்வாய் Image 02/08
தரும் வேதனைகள் அதிகமாக இருக்கும். அந்நிய நாட்டு தீய சக்திகள் மூலம் கலகம், தீவிரவாத செயல்கள், மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை திணிப்பது போன்றவை ஏற்படலாம். எனவே மக்கள், கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்கவும். கோவில் திருவிழா கூட்டங்களில் கூட எச்சரிக்கையாக
Dec 19, 2023 24 tweets 5 min read
01/23
ஸ்ரீ:
சனி பெயர்ச்சி பலன்கள் பகுதி - 5
தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்களை பார்ப்போம். Image 02/23
குறிப்பு -

நான் சனி பெயர்ச்சி பலன்களை மட்டுமே கூறியுள்ளேன் பரிகாரங்கள் சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும் எனவே ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து கோச்சார ரீதியாகவும் ஜாதக தசா புத்தி ரீதியாகவும் பலன்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்கள் செய்து கொள்வது உத்தமம்
Dec 18, 2023 22 tweets 5 min read
01/21
ஸ்ரீ:
சனி பெயர்ச்சி பலன்கள் பகுதி - 4
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்களை பார்ப்போம். Image 02/21
குறிப்பு -

நான் சனி பெயர்ச்சி பலன்களை மட்டுமே கூறியுள்ளேன் பரிகாரங்கள் சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும் எனவே ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து கோச்சார ரீதியாகவும் ஜாதக தசா புத்தி ரீதியாகவும் பலன்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்கள் செய்து கொள்வது உத்தமம்
Apr 21, 2023 25 tweets 5 min read
01/25
குறிப்பு -

குரு பெயர்ச்சி பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்கள் மட்டுமே பரிகாரங்கள் ஏதும் சொல்லவில்லை. உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து தசா புத்தி & கோச்சார பலன்களை தெரிந்து கொண்டு பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு பலன்களை பார்ப்போம். Image 02/25
கன்னி

ராசிக்கு 7ல் அமர்ந்து பல நன்மைகள் செய்த குரு இனி 8ம் இடமான அஷ்டமத்து ஸ்தானத்தில் மறைவாக இருந்து நன்மைகளை செய்ய போகிறார். 4,7க்குரிய குரு 8ல் மறைவதால்

* சனி பார்வையில், ராகுவுடன் குரு இணைவதால் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும், தசை பிடிப்பு, மூச்சு பிடிப்பு Image
Apr 20, 2023 21 tweets 4 min read
01/21
குறிப்பு -

குரு பெயர்ச்சி பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்கள் மட்டுமே பரிகாரங்கள் ஏதும் சொல்லவில்லை. உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து தசா புத்தி & கோச்சார பலன்களை தெரிந்து கொண்டு பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

மிதுன, கடக, சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்போம். Image 02/21
மிதுனம் -

இதுவரை 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்து நன்மை, தீமை கலந்த பலன்களை தந்த குரு, இப்போது 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். 7,10 க்குரிய குரு 11ல் வருவதால்

* சனி பார்வையில், ராகுவுடன் 7,10க்குரிய குரு இணைவதால் திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு இருக்கும் Image
Apr 19, 2023 25 tweets 7 min read
01/24
ஸ்ரீ:
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🤘🤘
நிகழும் ஸ்ரீ ஸோபக்ருத் ஆண்டு சித்திரை மாதம் 09ம் தேதி (22/04/2023) முதல் ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 19ம் தேதி (02/05/2024) வரை நவக்கிரகங்களில் முழு முதல் சுபக்கிரகமான தேவகுரு குரு பகவான் கால புருஷனின் முதல் ராசியும், தனது நண்பர் Image 02/24
செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

குரு பகவான் நிற்கும் ராசியை விட பார்க்கும் ராசிகள் தான் அதிக நன்மைகள் அடையும்.

குரு பகவான் மேஷம் ராசியில் இருந்து
5ம் பார்வையாக - சிம்மம் ராசி
7ம் பார்வையாக - துலாம் ராசி
9ம் பார்வையாக - தனுசு ராசியை பார்ப்பார். Image
Apr 14, 2022 17 tweets 9 min read
65/80
மகரம்

இந்த சுபகிருது ஆண்டில் நன்மைகளும் சோதனைகளும் சமமாக இருக்க போகிறது
* ராசிநாதன் சனி ராசியில் ஆட்சியாக தொடர்வதால் சோம்பேறித்தனம், எதிலும் அலட்சியமாக செயல்படுவீர்கள். மறதி அதிகரிக்கும்.
* குரு 3ல் உள்ளதால் சகோதர சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும். 66/80
இரண்டு மூன்று முறை முயற்சி செய்து காரியங்களை முடிப்பீர்கள். யாரையும் நம்பி இரவல், ஜாமீன் கையெழுத்து, உத்திரவாதம் தர வேண்டாம், அவமான பட நேரிடும், தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகும்.
* குரு பார்வையால் விஐபி யின் நட்பு கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும்.
Apr 14, 2022 21 tweets 7 min read
44/80
கன்னி
* இந்த சுபகிருது ஆண்டு, மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் அமையப் போகிறது
* ராசிக்கு 2ல் கேது பண தட்டுப்பாடு, பொருளாதார பற்றாக்குறை இருக்கும்.
கண் பாதிப்பு, பேச்சில் விரக்தி இருக்கும்.
* குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லுதல், கடவுள் தரிசனம், ஆன்மீக சுற்றுலா போவீர்கள் 45/80
* சில நேரங்களில் பேச்சினால் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் (அ) சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள் எனவே பேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும்.
* ராசிக்கு 5ல் சனி தொடர்வதால் தடைகள் தொடரும், பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்து வருந்துவீர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்கும்
Apr 14, 2022 23 tweets 8 min read
21/80
ஸ்ரீ சுபகிருது வருஷத்திய 12 ராசிகளுக்கான பலன்களைப் பார்ப்போம்.

மேஷம் -

* செவ்வாய் லாபத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
* ராசிக்கு 10ல் சனி ஆட்சியாக தொடர்வதால் தொழிலில் கடின உழைப்பு, வேலை பளு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். 22/80
* ராசியில் ராகு இருப்பதால் கடவுள் நம்பிக்கை குறையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்படும், சில நேரங்களில் அலட்சியமாக செயல்படுவீர்கள்.
* 7ல் கேது இருப்பதால் கணவன் / மனைவி உறவுக்குள் வீண் விவாதங்கள், கருத்துவேறுபாடுகள், உடல் உபாதைகள் ஏற்படும்.
Apr 14, 2022 20 tweets 7 min read
01/80
ஸ்ரீ :
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
அனைவருக்கும் ஸ்ரீ சுபகிருது ஆண்டு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பிறக்கும் இந்த புதிய வருடத்தின் பெயர் "சுபகிருது" என்பதாகும்.

"சுபகிருது" என்றால் சுபங்களை செய்வது என்று அர்த்தம். நற்செயல் என்பதே இதன் பொருளாகும். 02/80
ஸ்ரீ சுபகிருது வருஷத்திய பலன் வெண்பா -

"சுபகிருது தன்னிலே சோழ தேசம்பாழ் அபமாம் விலைகுறையும் ஆன்சாம் - சுபமாகு நாடெங்கும் மாரிமிகும் நல்ல விலைவுண்டாகும் கேடெங்கும்
இல்லையிதிற் கேள்"

சுபகிருது வருஷத்திய நவக்கிரகங்களின் பதவிகளை பார்ப்போம்
Apr 11, 2022 22 tweets 11 min read
76/96

மகரம் -
ராசிக்கு 2ல் இருந்து வந்த குரு இனி ராசிக்கு 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர போகிறார், 3,12 க்குரிய குரு 3ம் இடத்தில் ஆட்சி பெற்று மறைவதால்

* ஆடை, ஆபரணங்கள், சேர்க்கை இருக்கும்.
* வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்
* உடலும் மனமும் பலவீனமாக Image 77/96
இருப்பதாக உணர்வீர்கள், எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும்.
* கௌரவ பாதிப்பு ஏற்படும்
* முயற்சிகள் யாவும் வீனாகும்
* சிலநேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் கூட அவமானம் படக்கூடிய வகையில் முடியலாம் எனவே எச்சரிக்கையுடன் எந்த செயலையும் செய்ய வேண்டும். Image
Apr 11, 2022 25 tweets 9 min read
51/96
கன்னி

இதுவரை உங்கள் ராசிக்கு 6 ம் இடமான சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து பல இன்னல்களை கொடுத்த குரு பகவான் இனி ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்து நன்மைகள் செய்ய போகிறார் 4,7 க்குரிய குரு ஆட்சியாக அமர்ந்து ராசியை பார்ப்பதால்
* உடல் உபாதைகள் நீங்கும், வங்கி சேமிப்பு Image 52/96
உயரும், தாயார் உடல் நிலை சீராகும், தாயார் வழி உறவினர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்
* சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்
* உயர் கல்வி தொடர்வதில் இருந்த சிக்கல் தீரும்
* குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
* நண்பர்கள், கணவன் / மனைவி, கூட்டுத் தொழிலில் Image
Apr 11, 2022 25 tweets 9 min read
26/96
ரிஷபம் -

இதுவரை 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்து நன்மை, தீமை கலந்த பலன்களை தந்த குரு, இப்போது 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். 8,11 க்குரிய குரு 11ல் ஆட்சியாக இருப்பதால்

* குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
* தொழிலிலில் முன்னேற்றம் இருக்கும். Image 27/96
தொழிலில் இருந்த தேக்கம் விலகும். கடந்த காலங்களில் தொழிலில் லாபம் குறைவாகவும் வேலை கடுமையாகவும் இருந்திருக்கும் இப்போது லாபம் அதிகரிக்கும்.
* எந்த செயலையும் எளிதில் முடித்து வெற்றி பெறுவீர்கள்.
* மூத்த சகோதரர் சகோதரிகள் வழியில் உதவிகள் கிடைக்கும். Image
Apr 11, 2022 25 tweets 8 min read
01/96
ஸ்ரீ:
அனைவருக்கும் வணக்கம் 🙏🤘
நிகழும் ஸ்ரீ பிலவ ஆண்டு பங்குனி மாதம் 30ம் தேதி (13/04/2022) முதல் ஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 09ம் தேதி (22/04/2023) வரை நவக்கிரகங்களில் முழு முதல் சுபக்கிரகமான தேவகுரு குரு பகவான் தனது சொந்த வீடான மீனம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். Image 02/96
நவக்கிரகங்களில் குருபகவான் தனகாரகன், புத்திரகாரகன் என்று போற்றப்படுகிறார். சுமார் ஒரு வருடத்திற்கு ஒரு ராசி என்று இருக்க வேண்டிய தங்கம், வேத - ஞான, கல்வி, பணம் & பொருளாதாரம் ஆகியவைகளை குறிக்குக்கூடிய குரு பகவான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலையாக ஒரு ராசியில் இல்லாமல் வக்கிர Image
Nov 12, 2020 73 tweets 28 min read
01/73
ஸ்ரீ:
அனைவருக்கும் வணக்கம்
🙏🤘
நிகழும் சார்வரி ஆண்டு ஐப்பசி மாதம் 30ம் தேதி (15/11/2020) முதல் பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி (13/11/2021) வரை தேவகுரு குரு பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். 02/73
மகரம் ராசியில் குரு பகவான் - பொதுப் பலன்கள் மற்றும் 12 ராசிக்கான பலன்கள் -

குறிப்பு - 01
மகரம் ராசியின் குணாதிசயங்கள், குரு பகவானின் குணாதிசயங்களை பின்வரும் காலங்களில் ஒரு சிறப்பு பதிவாக பார்ப்போம் அதனால் இங்கே குறிப்பிடவில்லை
Jun 17, 2020 13 tweets 8 min read
1/12

ஸ்ரீ - *எச்சரிக்கை நாட்கள்*

செவ்வாய் பகவான் - மீன ராசியில் இருந்து
4ம் பார்வையாக - மிதுன ராசியையும்,
7ம் பார்வையாக - கன்னி ராசியையும்
8ம் பார்வையாக - துலாம் ராசியையும்

சனிஸ்வர பகவான் - தனுசு ராசியில் இருந்து
3ம் பார்வையாக - கும்ப ராசியையும் 2/12
7ம் பார்வையாக - மிதுனம் ராசியையும்
10ம் பார்வையாக - கன்னி ராசியையும்
நாளை (18/06/2020) முதல் 12/08/2020 வரை பார்க்க இருக்கிறார்கள்
பொதுவாக செவ்வாய் + சனி இருவரும் சேர்ந்து ஒரே ராசியை பார்ப்பது நல்லதல்ல