நான்காம் இராசராசசோழன்🐅🏹🎏📯 Profile picture
தமிழன்🔥சிவபித்தன்🙏 தமிழ்தேசியம்♥️ #பிரபாகரனியம் #தமிழரசன்!உணர்வால் 90'மழலை!நடுநாட்டு இளவரசர்! #தோழி_இல்லையே சங்க நிறுவனர், தலைவர் #Belongs_To_Tamilian_stock
Jul 18, 2021 7 tweets 5 min read
அன்பர்களே நாம் அனுதினமும் பெரியாரும் பூலோகமும் என்கிற தலைப்பில் அவரின் சாதனைகளை பார்த்து வருகிறோம் ஆக அந்த வகையில் இன்று வாஷிங்டனை எப்படி சீர்திருத்தினார் என்று பார்க்கப் போகிறோம் #வாஷிங்க்டன்_வரலாறு
வாஷிங்டன் என்பது அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும் இங்கு சலவை தொழில் செய்யக்கூடிய தலித் மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர் அவர்களை அடிமைப்படுத்தி நடத்திவந்த ஆதிக்கசாதியினர் பல துன்பங்களுக்கு அவர்களை இரையாக்கினர்