Thamizhachi Profile picture
LDH France / AEDH Europe Human Rights Activist | CIDEFF Feminist Activist | Author | Uncompromising Leftist ☭
Apr 30, 2023 4 tweets 1 min read
“நான் ஒரு முதலாளித்துவ
சிப்பாய் அல்ல;
நான் ஒரு பாட்டாளி
வர்க்க புரட்சியாளன்.

நான் வழக்கமான இராணுவத்தைச்
சேர்ந்தவன் அல்ல,
ஆனால் மக்களின் ஒழுங்கற்ற
இராணுவத்தைச் சேர்ந்தவன். ஆளும் வர்க்கத்துக்காகப்
போராடுவதற்கான எந்தவொரு கட்டளைக்கும்
நான் கீழ்ப்படிய மறுக்கிறேன்,
ஒவ்வொரு போரையும் நான் எதிர்க்கிறேன்,

ஆனால், ஒன்று
நான் இதயத்துடனும் ஆத்மாவுடனும்
அந்த யுத்தத்திற்காக இருக்கிறேன்,
அதுதான் சமூகப் புரட்சியின்
உலகளாவிய போர்.
Apr 30, 2023 4 tweets 1 min read
“நான் ஒரு முதலாளித்துவ
சிப்பாய் அல்ல;
நான் ஒரு பாட்டாளி
வர்க்க புரட்சியாளன்.

நான் வழக்கமான இராணுவத்தைச்
சேர்ந்தவன் அல்ல,
ஆனால் மக்களின் ஒழுங்கற்ற
இராணுவத்தைச் சேர்ந்தவன். ஆளும் வர்க்கத்துக்காகப்
போராடுவதற்கான எந்தவொரு கட்டளைக்கும்
நான் கீழ்ப்படிய மறுக்கிறேன்,
ஒவ்வொரு போரையும் நான் எதிர்க்கிறேன்,

ஆனால், ஒன்று
நான் இதயத்துடனும் ஆத்மாவுடனும்
அந்த யுத்தத்திற்காக இருக்கிறேன்,
அதுதான் சமூகப் புரட்சியின்
உலகளாவிய போர்.
Apr 28, 2023 5 tweets 4 min read
விசிக@VCKofficial_வைச் சேர்ந்த #அகர_முதல்வன் விஜி பழனிசாமி காதலர்களாக இருந்த பொழுது திருமா@thirumaofficial வுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அகர முதல்வனுடன் உறவை முறித்துக் கொண்டார் விஜி. 1/5 தொல். திருமாவளவனின் தனிச் செயலாளராக முக்கிய பொறுப்பில் இருந்தவர் தன்னை 'சக்களத்தி' என அழைப்பார் என விஜி குறிப்பிட்டிருக்கிறார். இப்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக திருமா @thirumaofficial நேரடியாக சென்று பணம் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார். 2/5