காளி Profile picture
She/Her Feminist Hence Atheist!!! #முச்சந்துமன்றம் #Kaaliyin
Dec 7 11 tweets 4 min read
மதம் வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள், என்றேனும் பகுத்தறிவை பராட்டி பேசுவது,பகுத்தறிவு முலாம் பூசி, இம்மதம் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று நம்பவைத்து, இன்னொரு நூற்றாண்டு இந்த மதம் உயிரோடு இருக்க ஒரு சேவை புரிந்து விட மாட்டோமா என்ற நப்பாசை தான். சுகிசிவம் விதிவிலக்கா?
1/ஃ ஒரு மதத்த விமர்சனம் பண்ணனும்னா அந்த மதத்துக்காரங்களே பண்ணனுமாம். மதத்தால் வேறுபட்டு, பாலினத்தாலோ, மொழி இனமாகவோ, வர்ண ரீதியிலோ ஒன்றுபட்டு, அந்த அடையாளத்தின் அடிப்படையிலோ, மனித உரிமைக்காகவோ யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதாம்.
ஆனா சொந்த மதத்தை விமர்சனம் பண்ணும்போது கூட
2/ஃ
Sep 28 11 tweets 2 min read
#கொட்டுக்காளி யின் கிளைமாக்ஸ் பாதியிலேயே வந்துவிட்டது. அவனோ முரடன்,சாமியாரிடம் போயும் சரியாகவில்லை என்றால் அவளை கொன்றுவிடலாம் என்று இருப்பவன்.இவளோ கொட்டுக்காளி, பிடிவாதத்தை மாற்றிக்கொள்ள்ப்போவதில்லை, பாலமேடு நீர்தேக்கத்தில் துப்பட்டா இல்லாமல் இதே உடையில் உலவும் தன்னை நாயகி
1/ஃ பார்க்கிறாள், தன் கதி தெரிந்துவிடுகிறது.அந்த நீர்தேக்கத்தை தாண்டியதும்தான் அவள் கண்ணில் முதல் முதலில் கண்ணீர் சுரப்பதாக திரையில் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் சில பெண்களின் சேலைசாத்துகள் மரங்களில் காணப்படுகின்றன. அவை அந்த நீர்த்தேக்கத்தின் முந்தைய பயன்பாட்டை பறைசாற்றுகின்றன.
2/ஃ
Apr 24 10 tweets 2 min read
TNPSC தேர்வுகள்ல இப்போ இருகிற மனப்பான்மையோட அமைக்கப்படுற கேள்விக்கு பதில் தயார் பண்ணி ஜெயிக்கிறவன்லாம் Obviously சங்கியாத்தான் இருப்பான்.
பக்தி இயக்கம் எல்லா சாதிகளையும் உள்ளே இணைத்ததுன்ற பொய்ய எழுதுனா தான் மதிப்பெண். இதான் அங்க Correction key ல் குடுக்கப்படுற பதில்.இது பொய் 1/ஃ நந்தன், திருப்பாணன் ஆகியோர் விதிவிலக்கானவர்கள், அந்த காரணத்தினாலேயே காணாமல் போனவர்கள், திருவடிகளில் சரணடைந்து மறைந்தனர் என்று போலிக்கதை கட்டப்பட்டவர்கள்னு பதில் எழுதினா சுழிச்சுவிட்டு போவாங்க. ஏன் திருநாவுக்கரசர், ஞானசம்பந்தனுக்குமிடையே இல்லாத சாதிச்சண்டையா? 2/ஃ
May 28, 2023 6 tweets 1 min read
சூத்திரனை சத்ரியன் ஆக்க முடியுமா? முடியும்! தங்கத்துல ஒரு பெரிய பசு, நடுவுல ஒரு ஓட்டை விட்டு செஞ்சு, வாயில நுழைஞ்சு பின் வழியா வெளியேறி,பசு கிட்ட இருந்து பிறந்ததா அர்த்தம் செஞ்சு, அந்த தங்க பசுவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்தா அவர் சத்ரியன் ஆகலாம்,நாட்டை ஆளும் தகுதி வந்துரும் 1/ஃ Image இந்த ஹிரண்யகர்பா என்கிற யாகத்தை தண்டிதுர்கா, புலிகேசி, ராஜராஜன், குந்தவை மற்றும் குடும்பத்தார் செஞ்சு,தங்க பசுவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்திருக்காங்க. மராத்திய மன்னன் சிவாஜி கூட இந்த யாகத்தை செஞ்சுதான் ஓட்டாண்டியானார். அதே விதமா யாரும் செய்ய முன்வர மாட்டாங்க அப்படின்றதனால 2/ஃ
Dec 7, 2022 16 tweets 2 min read
ஏன் பெண்ணியவாதிகளை திருமணம் செய்வது நல்லது?
அன்பு இருந்து, தனக்கு சரியென்று தோன்றினால் மட்டுமே திருமணம் செய்வார்கள். அம்மா சொன்னார், அப்பா சொன்னார் என்ற கதையெல்லாம் நடக்காது. உறவில் நீங்கள் கோரும் நேர்மையின் அடிப்படையில் பரஸ்பர புரிதலில் உறவு ஆரம்பிக்கும்.
1/ஃ ஆணை சம்பாதித்து போடும் மெசினாக பார்க்கமாட்டார். குறைவாக சம்பாதிப்பதையோ, எதாவது சூழலால் ஏற்படும் பொருளாதார நட்டங்களைப்பற்றியோ குத்திக்காட்டி, நீ ஒரு கையாலாகாதவன் என்று சொல்லிக்காட்டாமல், துணை நின்று, ஆலோசனைகள் செய்து, வேண்டுமானால் கொஞ்சம் பண உதவி செய்து நல்ல துணையாக இருப்பார்.
2/ஃ
Dec 5, 2022 6 tweets 22 min read
ஊரான் ஊரான் தோட்டத்தில
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
அத காயிதம் போட்டானாம்
வெள்ளக்காரன்.

@esemarr3 @DrNagajothi11 @Greatgo1
#முச்சந்துமன்றம்

twitter.com/i/spaces/1MYGN… @macchu_offcl @umayasho @gmol21 @ShaliniJKA @amumameetsu @Vijay7291Vijay @soulthamizh @GaneshS17903618 @yadhu74 @NotCarryingRam1 @thil_sek @pudhiyaparavai @Therock0105 @manicveera @tamizhforever @Karnan50 @LiveTamilSpaces @TamilSpaceViz @crescentia @kadivaalam @Uday_Tweet
Mar 27, 2022 16 tweets 3 min read
10 வயதில் ஒரு பெண் குழந்தையை வெளியே விட முடியாமல் காரணங்கள் இருக்கின்றன.
20 வயதில் ஒரு பெண்ணை வெளியே விட்டாமல் கட்டுப்படுத்த ஒட்டு மொத்த சமூகமும் முன்னணியில் நிற்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகமாம்.
30 வயதில் ஒரு பெண்ணை வீட்டிற்குள் விலங்குகள் போட்டு வைக்க ஆயிரம் காரணங்கள் 1/ஃ 40 வயதில் நம்பிக்கை இல்லாத புருஷன் கூட, வாரிசுகலப்படம் நடக்க வாய்ப்பில்லை/ இனிமேல் இவள எவன் பார்ப்பான்/ , அவளுக்கு கலவியில் நாட்டமில்லை/, புள்ளகுட்டி ஆயிருச்சு, இனிமே குடும்ப கௌரவத்த சிதைக்கிற நடவடிக்கைல இவ இறங்க வாய்ப்பில்லன்னும், 2/ஃ