தொண்டை நாடு Profile picture
மாநில கல்லூரி || I am not SEBI registered ADVISOR or FINANCIAL ADVISER. Just believe Everything happens for a Reason..
Dec 20, 2025 11 tweets 2 min read
இந்திய அஞ்சலக (Post Office) ஒவ்வொரு சேமிப்பு திட்டம் தெரிந்து கொள்ள ஏதுவாக சுருக்கமான கீழே Thread ஆக பதிவு செய்து உள்ளேன்.

இளைய தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.

💸 SB, 💸PPF, 💸NSC,
💸 KVP, 💸MIS ,
💸SCSS, 💸TD ,💸FD Image 🧵 Thread 1
📌 Post Office Savings Account (SB)
💰 வட்டி: 4%
✅ குறைந்தபட்ச வைப்பு: ₹500
🔁 ATM, Cheque, NEFT/RTGS வசதி
👨‍👩‍👧 அனைவருக்கும் ஏற்ற அடிப்படை சேமிப்பு கணக்கு
#PostOffice #SavingsAccount #SBAccount
Oct 28, 2022 21 tweets 4 min read
பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்குமரன் நியமனம் குறித்து ஓர் அலசல்.

கடந்த மே 28 ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் நடந்த பாமக மாநில சிறப்புபொதுக் குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். Image அதை தொடர்ந்து அவர் வகித்த இளைஞரணித் தலைவர் பதவி நிரப்பபடாமல் இருந்தது. அந்த பொறுப்பிற்கு பல முனை போட்டிகள் இருந்தது. குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த முக்கிய புள்ளிகள் அதற்கு தயாராகினர்.