ஆமை® 🐢🐢 Profile picture
🐢🐢 அந்த காலத்திலேயே நான் ஒரு Athlete டா.. 🐢🐢🏆🏆🎖🎖🏅🏅🥇🥇 #ஒன்றியஉயிரினங்கள்
Jul 11, 2021 11 tweets 2 min read
ஏன் இந்த திடீர் 'கொங்கு நாடு' பிரச்சினை?

திமுக தான் தோல்வியுற்ற இடங்களில் கூடுதலாக உழைப்பை செலுத்தி அங்கும் இனிவரும் தேர்தல்களில் வெற்றிப்பெற வேண்டும் என முடிவு செய்துள்ளது. முதல்வரின் தேர்தல் வெற்றி குறித்த பேச்சுகளில் இது வெளிப்பட்டிருக்கும். கொங்கு மண்டலத்தில் தோல்வியுற்றதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட திமுக தலைமை, இந்த பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியது. முதல் மாதத்திலேயே இரண்டு முறை இந்த பகுதிக்கு முதல்வரும் பயணித்து கொரோனா பணிகளை முடக்கிவிட்டார்.

அதிக தடுப்பூசிகளை ஒதுக்கி, சென்னைக்கு அடுத்தபடியாக...