V S Sarathy Kumar Profile picture
#DMK Town Secretary, President Town Co-Operative Bank-Vaniyambadi | 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர், திமுக நகரசெயலாளர், தலைவர் நகர கூட்டுறவு வங்கி வாணியம்பாடி.
Nov 23, 2020 4 tweets 4 min read
அரசு உத்தரவுகள் அனைத்தும் சமஸ்கிருதம் சமஸ்கிருதம் எனப் பேசும்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் கடிதம் வரும்.

சிலிண்டர் புக் பண்ணக்கூட
ஏ கிசா ஏ காவ்மே
ரகு ங்த்தான்னு
காலர் டியூனில் கேக்கும்.

#GoBackAmitShah

@isai_ @BabuVMK @TrendsDmk @thechanakkiyan @raghur1906 தமிழக டிராபிக் போலீஸ் அபராதச் சீட்டு முதல், மத்திய அரசின் அனைத்துப் பரிவர்த்தனை படிவங்களிலும் தமிழ் நீக்கப்படும்.

தமிழக விமான நிலையங்களில் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என்று திமிராகப் பேசுவார்கள்.

#GoBackAmitShah
Nov 22, 2020 12 tweets 6 min read
பத்து ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?@AmitShah கேள்வி

திமுக அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14)
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

@isai_ @BabuVMK ➡️சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marine University)

➡️திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

➡️கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

➡️திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
Nov 21, 2020 4 tweets 4 min read
அரசியலின் அதிநவீன வியாபாரி அமித்ஷா..!

#GoBackAmitShah

@isai_ @IlovemyNOAH2019 @nithya_shre @kaajalActress @sara_blabbers @kalgikumar @TheKarikala @NonSens88454133
@thechanakkiyan @TrendsDmk Image #GoBackAmitShah Image
Nov 21, 2020 4 tweets 4 min read
@AmitShah அளித்தா வரலாறு
2010 போலி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றவாளி.

அதனால் தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்தவர்.

காவல்துறை தேடுதலில் இருந்து தப்பிக்க 20 நாள்கள் தலைமறைவானவர். (1/4)

#GoBackAmitShah

@isai_ @nithya_shre @Mark2Kali_
@IlovemyNOAH2019 @kaajalActress @TrendsDmk போலித் துப்பாக்கிச்சூடு வழக்கின் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

துளசி பிரஜாபதி என்பவரின் போலி என்கவுன்டர் கொலை வழக்கிலும் குற்றவாளியாக சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்.(2/4)

#GoBackAmitShah
Nov 20, 2020 5 tweets 3 min read
#GoBackAmitShah

அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். இதுவரை அடிக்கல் நாட்டிய திட்டங்கள் அனைத்தும் அடிக்கல் நாட்டியதோடு நிற்கும் போது தேர்தலை ஒட்டி மீண்டும் அடிக்கல் நாடகம் போட வருகிறார். (1/5)

@TrendsDmk @thechanakkiyan @isai_ @IlovemyNOAH2019 @raghur1906 @sara_blabbers @Mark2Kali_ நாட்டின் பன்முகத்தன்மையை குழி தோண்டி புதைக்கும் வகையில் இந்தியைத் திணிக்க முயல்வது, மத உணர்ச்சிகளை வைத்து அரசியல் செய்வது, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.(2/5)

#GoBackAmitShah
Nov 20, 2020 4 tweets 3 min read
Today, Amit Shah is coming to Tamil Nadu. All the foundation plans laid by them are incomplete till day like AIIMS Madurai , and he is coming now to do the same drama again since the election is nearing. (1/4)

#GoBackAmitShah

@isai_ @IlovemyNOAH2019 @kaajalActress @TrendsDmk He is unnecessarily trying to impose Hindi in the state, politicizing people’s religious sentiments, acting against minorities, and so on. Amit Shah and Modi want to paint the country saffron and deny social justice. (2/4)

#GoBackAmitShah