How to get URL link on X (Twitter) App
வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்
கருங்காலி என்றால் என்ன.?

இயற்கை அன்னையின் சீற்றங்கள் சற்று உக்கிரமாகவே உள்ளது ஒவ்வெரு ஆண்டும் 😞😞 அப்பாவி மக்கள் மீது கருணை காட்டு அப்பா ஐயப்பா 🙏🏻 


என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருந்திருக்கிறார்.