My writings with smart language.... about anything..... I love that.
3 subscribers
Mar 15, 2020 • 8 tweets • 1 min read
🌺இன்றைய யதார்த்தத் துளி...🌺
பள்ளிக் கூடத்திலிருந்து வந்தவுடன் ஆசையாக ஓடிவந்து 'பாட்டி' என்று கட்டிக் கொள்ளப் போன போது " இரு.. இரு.. இரு. மேல பட்டுடாதே.. போ.. போயி கைய கால அலம்பிண்டு யூனிஃபார்ம மாத்தி வேற டிரஸ் போட்டுண்டு வா.."
என்று விரட்டி விட்ட பாட்டியப் பாத்து பயங்கரமா கோபம் வந்தது. பெரிய ஆசாரம்... பொல்லாத ஆசாரம்.😕
சாதம் போட்ட கையோடு நெய் கிண்ணத்தைத் தொட்டபோது "ஏண்டி இப்படி பத்து கையோட நெய் கிண்ணத்த தொடற? அந்தக் கிண்ணத்த தனியா வை" ன்னு பாட்டி சத்தம் போட்ட போது 'என்ன பெரிய பத்து எட்டு?
Jan 23, 2020 • 20 tweets • 3 min read
🌺இன்றைய தத்துவத் துளி...🌺
*மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!*
*முதல் மாமனிதர் :*
150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம்,
நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர்,
Jan 19, 2020 • 20 tweets • 3 min read
🌺இன்றைய அறிவுத் துளி....🌺
நண்பர்களே! வெகு நாளாகிவிட்டது உங்களைச் சந்தித்து! மீண்டும் வந்து விட்டேன்! இன்றொரு அறிவுப் பூர்வமான விஷயத்தைப் பார்ப்போம். இவ்விதம் ஒவ்வொன்றும் Encode செய்து சொல்லப் பட்டவற்றை, சரியான முறையில் Decode செய்தால் உண்மையை உலகறியும். பொறுமையாய் படிக்கவும்.
பாற்கடலைக் கடையக்கடைய... அமிர்தம் வருமா?
பைத்தியக்காரத்தனம்!!
அப்படி கடைவதற்கு மேருமலை மத்தாக பயன்பட்டதாம்.வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்! யப்பா முடியலடா சாமி.
இதைவிட ஒரு காமெடி என்னன்னா, அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமைதான் முதுகுல தாங்கிக்கிச்சாம்! கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
Dec 4, 2019 • 73 tweets • 8 min read
🌸இன்றைய ஆன்மீகத் துளி...🌸
வல்லப சித்தர்🙏
அந்த தேவதாசிக்கு பொன்னனையாள் என்று பெயர். அந்தப் பெயர் அவளுக்குப் பொருந்துவது போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் அந்த அளவு பொருந்தாது. காரணம் அவள் மேனிநிறம்! பளபள வென்று பொன்னைப்போல் மினுமினுத்துக் கொண்டிருந்தது அவள் உடல்!
அவளைப் பார்த்தவர்கள் யாரும் அவளது நிறத்தைப் பற்றி வியந்து பேசாமல் இருந்ததில்லை. கோவிலில் அவள் நடனமாடுவதைப் பார்த்தால் தங்கச்சிலை ஒன்று உயிர்பெற்று, கைகால் வீசி ஆடுவதுபோல்தான் தோன்றும்.
ஆனால் எல்லாராலும் வியந்து பேசப்படும் தங்க நிறத்தைக் கொண்ட பொன்னனையாளு க்குத்
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா?
பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.....
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்குக் என்ன காரணம் ?
அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.
Nov 7, 2019 • 16 tweets • 3 min read
🌷இன்றைய சிந்தனைத் துளி...🌷
The. Brahmin atrocities was myth created by Britishers to break the society from within and fo conversion and later congress used the same strategy to further their vested interests :
समजलं तर बघा....
POOR BRAHMINS
Interesting historical facts about Brahmins. Pl read it fully. Came across this interesting analysis
Brahmins - Victims are penalized!
They say:
1. Indian Brahmins have been oppressing the lower caste population in India.
2. Brahmins introduced the inhuman "untouchability"
Oct 13, 2019 • 10 tweets • 2 min read
🌻இன்றைய தகவல் துளி...🌻
Vasu asked, "Mom,
I am a genetic scientist. I am working in the US on the evolution of man. "Theory of evolution. Charles Darwin" have you heard of him? "
His Mother sat next to him,
smiled and said, "I know about Darwin, Vasu.
But Have you heard of Dashavatar?
The ten avatars of Vishnu?"
Vasu replied yes.
"Ok! Then let me tell you what you and your Darwin don't know.
Listen carefully:
The first avatar was the Matsya avatar, it means the fish. That is because life began in the water.
Oct 7, 2019 • 27 tweets • 4 min read
🌷இன்றைய ஆன்மீக அறிவியலில் ஒரு துளி.....🌷
விஞ்ஞானிகளே மிரண்டுபோன சித்தர்களின் விஞ்ஞானம் !!!
தமிழர்களின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளே மிரண்டுபோன சித்தர்களின் கணிப்பு.....கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று.....
சூரியனைப் பற்றி சித்தர்கள் ஆய்வு!!
சூரியனைப் பற்றி சித்தர்கள் ஆய்வு! நமது பூமி சூரிய மண்டலத்தில், பால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பதை அன்றே அகத்தியர் கூறுகின்றார்.
‘‘புவி தானும் ஜோதி வெளியின் ஒளியில் மிதக்க மிதந்தே கண்டோம்
போகனும் புலிப்பாணியுஞ் சாட்சியே
பருதி குலத்து செம்மையான உயிர் கோளிது புவியாமே’’
என்றார்.
Oct 4, 2019 • 32 tweets • 4 min read
🌷இன்றைய வ.வலாற்று ஆய்வுத் துளி.... மஹாபாரதம்.🌷
நண்பர்களே... தற்போது கீழடி நாகரிகம் வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. அதில் நிறைய பானை ஓடுகளும், அதில் பிராமி எழுத்துக்களும், பானைகளும் கிடைத்துள்ளன. (மேலும் சில ஸநாதன தர்ம அடையாளங்கள் இருந்ததாகவும், அவை தற்போது வெளியில்
சொல்லப்பட வில்லை என்றும் நம்பிக்கைக்கு உரிய சிலரால் சொல்லவும் படுகிறது. சரி. கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துவிடும். அதை விடுவோம்.)
இந்தப் பானை ஓடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் *பிராமி* எனக் கண்டறியப் பட்டுள்ளது. அதில் உள்ள பல பெயர்கள் கூட தெரிவிக்கப் பட்டுள்ளன.
Sep 24, 2019 • 8 tweets • 1 min read
🌷இன்றைய சிந்தனைத் துளிச் செய்தி....🌷
*பிடித்துப் படித்தது...*
➕➖➗✖➕➖➗✖➕
கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒருவர் அவரிடம், “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” எனக்கேட்டார். நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன்,
ஆனால், நான் எதிர்பார்க்கும்
நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!.
"நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் வேண்டும்?" என அவர் கேட்டார்!!
*நட்புக்கு இலக்கணமான எண்கள் “220, 284" ஆகிய எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க வேண்டும்”என ராமானுஜம் கூறினார்.*