I wanted to share something since I watched #Varisu. On the 1st day of its release i watched with friends but today I watched with my parents @AnandCinemas it was a housepacked show and after the show's over my dad was still sitting at his seat and wiping his tears with kerchief.
I knew this would happen before taking them to this movie. My dad was born with 4 brothers and a sister. As of today only his sister talks to him. All of his brothers won't talk to each other including my dad. And It's all because of property disputes.
Jun 17, 2022 • 8 tweets • 4 min read
எங்க ஊர் பற்றிய ஒரு Thread. முடிஞ்சா கொஞ்சம் நேரம் ஒதுக்கி இத படிங்க. எங்க ஊர் பெயர் டோனாவூர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். இங்க 100 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பிராமணரல்லாத வீட்ல பெண் குழந்தை பிறந்தா சின்ன வயசுலையே தேவதாசியா இந்து கோவில்ல விட்டுருவாங்க.
கோவில் பூசாரிகள் இந்த பெண்களை கடவுளுக்காகனு சொல்லி விபச்சாரத்துல விட்டு காசு சம்பாதிப்பாங்க. இந்த நிலையில் எமி கார்மைக்கேல்னு அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கிறிஸ்தவ மிஷனெரியா 1901 ஆம் ஆண்டு எங்க ஊருக்கு வந்தாங்க. அவங்க இந்த ஊர் பெண் பிள்ளைகளின் அவல நிலையை பார்த்தாங்க.