Eela Thamizhachi
அறவழியில் உயிராயுதமேந்திய நாங்கள் இன்று அறிவாயுதமேந்தி விடுதலை நோக்கி..
Aug 9, 2020 • 7 tweets • 1 min read
ஆசீவகம்.:ஆசு(உடனடித்தீர்வு)+ஈவு(கொடுத்தல்)+அகம்(இடம்)=மக்கள் பிரச்சினேகளுக்கு உடனடி தீர்வு தரும் இடமாக இருந்ததே ஆசீவகம்
20000வருடம்மேல் பழமையான இதை பிற்கால புலவர்கள் சமணத்தின் ஒரு கூறு அது என தவறாகஎண்ணினர்.ஆசீவகம் தமிழரின் ஆதி மெய்யியல் வாழ்வியல்.சிவன்,முருகன்,திருமால்,இராவானன்
போன்றோர் ஆசீவக சித்தர்களாவர்,இந்த ஓகத்தை முதன் முதல் கண்டறிந்து கற்றுகொடுத்தவர் சிவன்,அதை குறிக்கும்படிதான் 3வது கண் ஞானக்கண் கொண்டவராக உருவகப்படுத்தப்பட்டார்.அவர் காலத்தின் பின் குண்டலினியை எழுப்பிய சித்தர்களே ஆண்டனர்,அது அரசாட்சி என்பதை விட மக்களுக்கு தலைமை தாங்கினர் எனலாம்