"2021ல் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி.
2026ல் அதே தொகுதியில் தோல்வி.
மொத்த swing: 79,179 votes.
ஆனா உண்மையான அதிர்ச்சி margin இல்லை. அந்த swing எப்படி நடந்தது என்பதுதான்.
#kolathur @mkstalin
இந்த thread முழுக்க booth-level analysis. @DMKITwing @arivalayam 1/20
Conventional explanation: “DMK stronghold collapse.”
Data சொல்வது: அப்படி இல்லை.
Kolathur முழுக்க ஒரே மாதிரியான anti-DMK swing நடந்திருக்கிறது.
Almost EVERY cluster moved together.
@DMKITwing @arivalayam 2/20
May 15 • 28 tweets • 5 min read
Long 🧵
என் ஊர் Senthamangalam (AC-093) 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் பார்த்து shock !
TVK வெறும் 2,655 votes-ல ஜெயிச்சிருக்கு. ஆனா எப்படி? ஏன்? யார் யாருக்கு ஓட்டு போட்டாங்க?
Form-20 booth-level data எடுத்து analyse பண்ணினேன். கதை வேற மாதிரி இருக்கு.
@DMKITwing @arivalayam 1/n
முதல்ல result:
TVK (P. Chandrasekar) — 68,815 (33%) ✅
AIADMK (C. Chandrasekaran) — 66,160 (32%)
DMK (P. Poomalar) — 64,951 (31%)
NTK (Ponnumani C) — 6,478 (3%)
Three-way race. வெற்றி இடைவெளி — 1.4%. AIADMK-க்கும் DMK-க்கும் ரெண்டுக்கும் இடையில 1,209 votes தான்
@DMKITwing 2/n