கூண்டுக்கிளி Profile picture
Apr 2, 2021 6 tweets 2 min read
கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் இல்லாம யோசிச்சா இப்போ நான் வாழும் வாழ்க்கை எனக்கு கண்டிப்பா கிடைச்சுருக்காதுன்னு தோணுது.

1. பொறியியல் நுழைவு தேர்வு ரத்து
2007 ல கலைஞர் நுழைவு தேர்வை ரத்து பண்ணார். நான் 2008 ல 12th முடிச்சேன். அரசாங்க பள்ளியில தான் படிச்சேன். எனக்கு cutoff ஒன்னு இருக்கு, அதுக்கு 3 பாடத்துல நிறைய மார்க் எடுகனும்ண்ணே ரிசல்ட் வந்த பிறகு தான் தெரியும். இதுல நுழைவு தேர்வுன்னு ஒன்னு இருந்தா விளங்கிருக்கும். 12th ஸ்கூல் பீஸ் 200 கட்டவே கஷ்டப்பட்டு கட்டுனது. நுழைவு தேர்வு இருந்தா இன்ஜினீரிங் கனவை மூட்டை கட்டி இருப்பேன்
Aug 20, 2020 18 tweets 3 min read
சராசரி கூலி வேலை செய்ற அப்பா அம்மாவுக்கு 3வது பிள்ளை.. அன்னைக்கு வேலைக்கு போயிட்டு வந்தா தான் நைட் சோறு வடிச்சு குழம்பு வெச்சு சாப்பிட முடியும். 2 அக்கா. ஒருத்தவங்க 10th முடிச்சுட்டு டைலர் வேலைக்கு போய்ட்டாங்க.. bag தைக்குற கம்பெனி க்கு. இன்னொரு அக்கா 12th முடிச்சுட்டு நர்ஸ் வேலைக்கு போயிட்டாங்க... ஒரு அக்கா ஓவர் டைம் பாத்தா 5 rs கூட குடுப்பங்கன்னு தினமும் OT பாத்துட்டு தான் வருவாங்க. ஒரு அக்கா நர்ஸ்ங்கிறதால ஒரு வாரம் பகல், ஒரு வாரம் முழுக்க நைட் டூட்டி இருக்கும். நைட் டூட்டி பாத்துட்டு வந்தா டே முழுக்க தூங்குவங்க.. அவங்க 2 பேரையும் கட்டிகுடுக்க காசு