விஜய் Profile picture
| Researcher| Raja, Yuvan and Arr | belongs to Dravidian stock| பரந்துபட்ட உலகை பறந்து பார்ப்பவன்|
Feb 4, 2025 17 tweets 2 min read
கலைஞராக இருப்பது கடினம்:

கல்வி கண் திறந்த காமராஜர், ஆனால் அந்த கண் புரோயோடி போகாமல் இருக்க மருந்து ஊற்றி அதனை செம்மை படுத்தியவர் கலைஞர் கருணாநிதி. அனைவருக்கும் கல்வி சென்று சேர அவர் கொண்டுவந்த திட்டங்கள் எனக்கு தெரிந்தது மட்டும்.
(1/n) 1.Easy accessible: இப்போ நீங்க ஒரு கிராமத்துல இருக்கீங்கன்னு வச்சிப்போம், அந்த ஊர்ல இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் ஒரு துவக்கப்பள்ளி கட்டாயம் இருக்கனும், 5 கிமீக்குள் நடுநிலை அல்லது உயர்நிலை பள்இ இருக்கனும், 10கிமீக்குள் மேல்நிலை பள்ளி இருக்கனும்.. (2/n)
Jun 8, 2024 16 tweets 2 min read
முன்குறிப்பு: மெக்கானிக்கல் இஞ்சினியர் தான் ஆனா கார்களை பற்றிய ஆர்வமோ அதை பற்றி தேடி படிக்கும் ஆர்வமோ இருந்ததில்ல.இப்போ கட்டாயத்தின் காரணமா தேடும் போது சில தகவல்கள் தெரிஞ்சது.
இது 95% பேருக்கு தெரிஞ்சிருக்கலாம், ஆனா என்ன போல தெரியாத கண்டிப்பா 5% இருக்கலாம் அவங்களுக்கான பதிவு. 1 ஆட்டோமேட்டட் கார் வாங்கலாம்ன்னு நினைப்பவர்களுக்கு இது பெரிய ரெபரன்ஸ்ஸா இருக்கும்.. ஆட்டோமேட்டிக் என்பது கியரை போடாம நாம கொடுக்குற ஆக்சிலரேட்டருக்கு ஏத்தவாரு அதுவே கியரை ஆட்டோமேட்டிக்காக மாற்றி வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு எளிய டெக்னாலஜி என்பது தெரியும் அல்லவா? 2
Oct 5, 2022 12 tweets 2 min read
பத்திரிக்கையாளர் @dinesh_venu அவர்களின் டைம்லைனில் அம்மாவேலைக்கு செல்ல பேருந்து எவ்வளவு முக்கியமா இருந்தது காசில்லாமல் நடந்தே சென்றார் என எழுதியிருந்தார், அந்த பதிவே நான் இந்த பதிவை எழுத காரணமாயிருந்தது

காலம் நினைவில் இல்ல நான் விவரம் தெரிந்ததில் இருந்து ஏறக்குறைய 11வது வரை(1) இப்படியாகத்தான் இருந்தது.
அம்மா ஊரில் அங்கன்வாடியில் பணியாற்றினார்,அப்போதெல்லாம் மையத்துக்கு பொருப்பாளர் துணை பொருப்பாளர்ன்னு இரண்டு பேர் இருப்பாங்க,புண்ணியவதி ஆட்சிக்காலத்தில் மையத்துக்கு ஒருவர் தான் என ஆணை பிறப்பிக்க,அம்மாவுக்கு கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் உள்ளமையத்துக்கு (2)