அம்பி Profile picture
Jan 29, 2023 9 tweets 2 min read
1/ எஃப்எம்ஸிஜி செக்டார் :ஹார்லிக்ஸ், விவா, பூஸ்ட் - ஊட்டச்சத்து பானம் என்று சொல்லி விற்கப்படும் பொருட்கள். விற்பனை செய்வது க்ளாக்ஸோ ஸ்மித் க்ளைன் நிறுவனம்...ரின் டிடர்ஜெண்ட், ஸர்ஃப் டிடர்ஜெண்ட், வீல் டிடர்ஜெண்ட், பாண்ட்ஸ் டால்கம் பௌடர், லக்ஸ் குளியல் சோப், ரெக்ஸோனா குளியல் சோப், 2/ விம் பாத்திரம் சுத்தம் செய்யும் சோப் மற்றும் திரவம், ஆக்ஸ் தேக வாசனை ஸ்ப்ரே, க்வாலிட்டி வேல்ஸ் டெஸர்ட் ( இது ஐஸ் க்ரீம் கிடையாது, ஐஸ் க்ரீம் என்று சொல்லத் தகுதியான பிராண்டுகள் அமுல், அருண், ஐபாகோ & பாஸ்கின் ராபின்ஸ்), 3 ரோஸஸ் டீத்தூள், லாக்மே அழகு சாதனப் பொருட்கள், ப்ரூ காஃபி.
Jan 29, 2023 18 tweets 2 min read
காந்தி குடும்பமான நேரு குடும்பம் நாட்டிற்குத் தேவையா....???!!!❓❗❓❗❓❗❓❗
*சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன?
தெரியுமா?*
❓❗❓❗❓❗❓❗
*ஆட்டமா?*
*'சதி'ராட்டமா*❓
"நாளை நான் சண்டிகரை அடைந்த பிறகு...
'போஃபர்ஸின்' அனைத்து ரகசியங்களையும் வெளியிடப் போகிறேன்." கியானி ஜைல் சிங் (முன்னாள் ஜனாதிபதி.)அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது.
இருப்பினும், டெல்லி-சண்டிகர் சாலையில்... ஒரு லாரி சப்தமிட்டு வந்து ஜெயில் சிங்கின் காரை நசுக்கியது.
*அங்கேயே அவர் இறந்தார்* 😔
*எந்த விசாரணையும் நடக்கவில்லை*❗
❓❓❓❓❓❓
"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு