Anto praveen Profile picture
#Politics #Cricket #Indian #Tamilan #Congress
Aug 27, 2022 4 tweets 1 min read
Nano + Audi Vs BMW
~~~~~~~~~~~~~~

ஒரு Nano கார் . ஹைவேல பழுதாகி நிக்குது. அதுக்கு உதவி செய்ய ஒரு Audi கார் ஓனர் முன்வராரு, "நான் உங்க Nano வ அடுத்த ஊர் வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிறேன். எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுன்னு தோணினா நீங்க உங்க ஹெட்லைட்ட பிளாஷ் பண்ணுங்க " ன்னாரு. .! டோயிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போனப்ப அந்த Audi கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யுது. Audi காரர் காண்டாகி, "Audi கார BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா?" னு ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி.! 150 கிலோமீட்டர் ஸ்பீடு..!

Nano காரர் லைட்டப் போட்டுப் போட்டு அணைக்கிறாரு