குழந்தை அருண் New Profile picture
My Old ID 👉 @aruntwitz நீங்கள் நினைத்திருக்கும் பிம்பம் எதுவோ, அது நானில்லை😎 Backup Account 👉 @kuaoffl See My Tweets in Likes
Sep 13, 2020 16 tweets 5 min read
இந்த Pit Bull டாக்தான் மோஸ்ட் டேன்ஜரசஸ்னு சொல்றாங்க.
வளர்க்குறவன் சொன்னாலே நீயென்னடா எனக்கு ஆர்டர் போடுறதுன்ற ரேஞ்சுல டீல் பண்ணுங்களாம் Rott Weiler னு இந்த நாய் அடிக்கடி கோவப்பட்டுட்டே இருக்குமாம். விவேக் மாதிரி உடம்புல தண்ணிய தெளிச்சி சாந்தப்படுத்தலனா வளர்க்குறவன்டயே ரெண்டு கிலோ எடுத்து லன்ஞ்சுக்கு வைச்சிக்குமாம். வீட்ல வளர்க்கவே கூடாதாம்