பாலா... Profile picture
Common Man.... RTs are not endorsements. Views are only my personal, not on behalf of any one or organization
Oct 18, 2020 4 tweets 1 min read
Couple of days ago while I was working in Dharavi. Mumbai Market I visited a large Grocery stores viz Balaji Stores as they were happy meeting a Tamil speaking guy in me, they narrated many instances how they coped with Covid outbreak ( Dharavi is Asia's largest slum and was Maharashtra's Covid hot bed 4 months ago), in true Mumbai spirit I saw Dharavi is back in action. What impressed me the most is the way this shop keeper served the people there not only keeping the store open and also ensured each and
Oct 18, 2020 10 tweets 2 min read
கலைஞரால் பெற்ற பயன் என்ன என்ற விதமாக பல பதிவுகள் பார்த்துள்ளேன் இங்கு... யோசித்து பார்க்கையில் FC வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலும், குடும்பத்தின் இரண்டாவது (நான்கில்) பட்டதாரி என்பதாலும் கலைஞரின் பல திட்டங்கள் எனக்கு நேரிடையாக பயன் தரவில்லை. ஆனாலும் கலைஞர் தந்த ஒரு சிறப்பு 1/n சலுகை எங்களைப் போன்ற பல குடும்பத்தை காப்பாற்றியது என பதிவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன். 1980 வரை கிராம கர்ணங்களும், மணியகாரர்களும் தான் கிராம நிர்வாகத்தை நடத்துவர். பொதுவாகவே FC வகுப்பினர் தான் இதனை நிர்வகித்து வந்தனர். MGR அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த SDசோமசுந்தரம் 2/n
Oct 10, 2020 5 tweets 1 min read
கடந்த 5 வருடங்களில் திமுக மீதான ஒரு பெரும் குற்றச்சாட்டு - அதிமுக பிரிவு/கூவாத்தூர் கோமாளித்தனங்களுக்கு பிறகும் அதிமுக அரசை கீழிறக்கவில்லை என்பது மட்டும்தான். அதற்கும் ஏதாவது ஒரு வலுவான காரணம் இருக்கும் என்றே நம்புகிறேன். அதை தவிர்த்து திமுக எதிர்கட்சியாக இந்த வருடங்களில் 1/n செய்த செயல்கள் அதிகம் என்றே நினைக்கிறேன். அதுவும் திமுக மீதான ஊடக அடக்குமுறையை மீறித்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கூத்துகளை மீறி வலுவான வெற்றி பெற்றதும். தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்று எல்லோரும் 2/n